Skip to main content

விடை 3356

இன்று (02 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
அனுபவிக்கும் முன்பே இணை, காரியத்தில் இறங்கு (4)
இதற்கான விடை: ஈடுபடு

ஈடு = இணை (பெயர்ச்சொல்; இணைக்கு  ஈடான ஆங்கிலச் சொல் parallel)
படு = அனுபவி (கஷ்டப்படு)இ

ஈடுக் கிணையான சொல்லாம் இணையது
பாடுபட வேண்டாம் பகர்.

சரியான விடை கண்டவர்கள்:

 1)   6:13:14    ரவி சுப்ரமணியன்
 2)   6:14:22    லட்சுமி சங்கர்
 3)   6:17:06    எஸ்.பார்த்தசாரதி
 4)   6:23:14    கேசவன்
 5)   6:27:51    ராதா தேசிகன்
 6)   6:32:05    KB
 7)   6:53:46    கு.கனகசபாபதி, மும்பை
 8)   7:06:17    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்
 9)   7:40:39    நாதன் நா தோ
10)   8:00:24    சித்தன்
11)   8:03:34    லதா
12)   8:14:03    வானதி
13)   8:24:10    மீனாக்ஷி கணபதி
14)   8:30:56    ஶ்ரீவிநா
15)   8:50:16    லட்சுமி சங்கர்
16)   9:10:51    ராஜி ஹரிஹரன்
17)  10:02:23    அனுராதா
18)  10:11:53    லட்சுமி மீனாட்சி, மும்பை
19)  10:42:55    ஏ.டி.வேதாந்தம்
20)  10:43:20    பத்மாசனி
21)  11:39:04    சுபா ஸ்ரீநிவாசன்
22)  11:52:47    கோவிந்தராஜன்
23)  11:56:21    சுபா ஸ்ரீநிவாசன்
24)  12:14:42    சுதா
25)  13:28:55    மீனாக்ஷி
26)  13:56:36    மீ கண்ணன்
27)  14:18:55    சங்கரசுப்பிரமணியன்
28)  14:24:41    மாலதி
29)  16:53:37    மீ.பாலு
30)  20:31:56    மு..இராகவன்.



Comments

Raghavan MK said…

A peek into today's riddle..👇🏽


_அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே_
_அனுபவிச்சா என்னடா கண்ணு_ *அனுபவிப்போம்*

_பார்வையை பார்த்து வைப்போமா கேள்வியை கேட்டு வைப்போமே_ _தருவதை வாங்கி கொள்வோமா_

_அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே_
_அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம்__

இன்றைய புதிரை புரிந்து கொண்டதே ஓர் சுவையான அனுபவம்!

_அனுபவிக்கும் முன்பே இணை, காரியத்தில் இறங்கு (4)_

_இணை_
= *ஈடு*

_அனுபவி_
= *படு*

_அனுபவிக்கும் முன்பே இணை_
= *ஈடு+படு*

= *ஈடுபடு*

_காரியத்தில் இறங்கு_ = *ஈடுபடு*

பட்டால்தான் தெரியும்
அனுபவம் புதுமை!🙏🏽