Skip to main content

விடை 3377

இன்று (23 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
தடுமாறித் தத்தும் சங்கராபரணத்தில் உதித்ததுடன் தொடங்கியது (7)
இதற்கான விடை:   ஆரம்பித்தது = ஆரபி + தத்தும் 
ஆரபி என்ற ராகம் சங்கராபரணம் என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய (உதித்த) ராகம்.


Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (36):

1) 6:04:05 எஸ்.பார்த்தசாரதி
2) 6:04:33 ரவி சுப்ரமணியன்
3) 6:05:20 ராமராவ்
4) 6:13:10 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:16:36 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:18:30 எஸ் பி சுரேஷ்
7) 6:19:04 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:26:51 சங்கரசுப்பிரமணியன்
9) 6:31:29 மீ.பாலு
10) 6:34:20 மீனாக்ஷி கணபதி
11) 6:35:00 லதா
12) 6:36:43 சுபா ஸ்ரீநிவாசன்
13) 6:52:30 Sucharithra
14) 7:07:29 புவனா சிவராமன்
15) 7:10:08 ஆர்.நாராயணன்.
16) 7:11:35 ராதா தேசிகன்
17) 7:24:56 வானதி
18) 7:42:58 ராஜி ஹரிஹரன்
19) 7:51:49 மடிப்பாக்கம் தயானந்தன்
20) 7:58:47 நாதன் நா தோ
21) 8:01:42 சித்தன்
22) 8:13:36 அம்பிகா
23) 8:59:31 திருமூர்த்தி
24) 9:05:57 ருக்மணி கோபாலன்
25) 9:42:26 ஸௌதாமினி
26) 10:20:47 மாதவ்
27) 10:47:36 சதீஷ்பாலமுருகன்
28) 11:30:05 கு.கனகசபாபதி, மும்பை
29) 11:39:13 லட்சுமி மீனாட்சி , மும்பை
30) 11:44:50 KB
31) 12:25:28 மீனாக்ஷி
32) 13:48:07 K.R.Santhana.
33) 14:14:56 மாலதி
34) 17:27:18 மீ கண்ணன்
35) 17:57:21 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
36) 18:24:30 முத்துசுப்ரமண்யம்
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்