Skip to main content

விடை 3373

இன்று (19 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில் விடைபோடும் முன்பே வெட்டு (5)
இதற்கான விடை: அறுபதில் = அறு + பதில்


Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
....👇🏽 ....
*அறுபதில்* கல்யாணம்!

கல்யாணம், நம் இல்லத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி மகிழும் தருணம்.

ஆனால், அதில் இருந்து இன்னும் மேம்பட்டவிதமாக, தங்களுக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து திருமணம் செய்துவைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம்.

தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை 'அறுபதாம் கல்யாணம்', 'மணிவிழா', ' *சஷ்டியப்த பூர்த்தி* ' என்றெல்லாம் சொல்வார்கள்.
💐💐💐

_சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில் விடைபோடும் முன்பே வெட்டு (5)_


_வெட்டு_
= *அறு*

_விடை_
= *பதில்*

_விடைபோடும் முன்பே வெட்டு_

= *பதிலு* க்கு முன்பு *அறு*

= *அறு+பதில்*

= *அறுபதில்*

_சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில்_

= *அறுபதில்*

_(அறுபது அகவை நிறைவில்)_

🙏🏽🙏🏽🙏🏽

அது சரிங்க!
_" *சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில்* "_
போய் *வெட்டு* , குத்து என்று சொல்லிக்கொண்டு.... விருந்தினரை யெல்லாம் பயமுறுத்துதல் சரியா??

🤺🤺🤺
😨😨😨
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (56):

1) 6:01:31 ராமராவ்
2) 6:01:32 ரவி சுப்ரமணியன்
3) 6:01:54 ஶ்ரீவிநா
4) 6:02:52 கி மூ சுரேஷ்
5) 6:03:07 எஸ்.பார்த்தசாரதி
6) 6:03:49 ரங்கராஜன் யமுனாச்சாரி
7) 6:04:46 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:04:47 நாதன் நா தோ
9) 6:05:29 KB
10) 6:09:04 K.R.Santhanam
11) 6:10:46 ருக்மணி கோபாலன்
12) 6:10:46 வி ன் கிருஷ்ணன்
13) 6:10:49 சித்தன்
14) 6:11:58 இலவசம்
15) 6:13:49 முத்துசுப்ரமண்யம்
16) 6:15:40 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 6:15:41 சங்கரசுப்பிரமணியன்
18) 6:20:16 மீ.பாலு
19) 6:24:23 புவனா சிவராமன்
20) 6:29:14 மீ.பாலு
21) 6:31:26 லதா
22) 6:31:28 Sucharithra
23) 6:34:29 மடிப்பாக்கம் தயானந்த்
24) 6:35:50 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
25) 6:47:08 ராஜி ஹரிஹரன்
26) 6:52:23 கோவிந்தராஜன்
27) 6:53:35 லக்ஷ்மி ஷங்கர்
28) 7:02:24 மீ கண்ணன்
29) 7:03:19 ஆர்.நாராயணன்.
30) 7:06:13 மு க பாரதி
31) 7:06:44 ராதா தேசிகன்
32) 7:22:54 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
33) 7:30:17 தி பொ இராமநாதன்
34) 7:35:55 கு.கனகசபாபதி, மும்பை
35) 7:37:12 லட்சுமி மீனாட்சி, மும்பை
36) 7:42:16 பினாத்தல் சுரேஷ்
37) 7:58:29 ராஜா ரங்கராஜன்
38) 8:01:25 ரவி சுந்தரம்
39) 8:23:06 மாலதி
40) 8:27:19 ஆர். பத்மா
41) 8:31:52 மீனாக்ஷி
42) 8:43:09 Sandhya
43) 9:09:52 அம்பிகா
44) 9:34:58 கேசவன்
45) 11:23:26 ராஜி ஹரிஹரன்
46) 12:06:47 வானதி
47) 12:13:08 விஜயா ரவிஷங்கர்
48) 12:13:42 இந்து பிரசன்னா
49) 12:28:32 மு.க.இராகவன்.
50) 12:33:02 சாந்தி நாராயணன்
51) 14:02:21 மீனாக்ஷி கணபதி
52) 14:25:33 சுபா ஸ்ரீநிவாசன்
53) 14:47:58 தேன்மொழி
54) 15:46:13 ஸௌதாமினி
55) 16:55:18 எஸ் பி சுரேஷ்
56) 20:57:37 பானுபாலு
**********************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்