Skip to main content

விடை 3375

இன்று (21 ஜூலை 2018) காலை வெளியான வெடி

ஒரு கிரிக்கெட் வீரர் இடைவிடாது பிடித்துக் கொண்டு பிளப்பது (3)
இதற்கான விடை: கோடாலி = கோலி + டா ( இடை "விடாது")

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (29):

1) 6:09:34 ரவி சுப்ரமணியன்
2) 6:13:05 ராஜா ரங்கராஜன்
3) 6:23:05 எஸ்.பார்த்தசாரதி
4) 6:23:55 முத்துசுப்ரமண்யம்
5) 6:24:05 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
6) 6:25:30 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:56:23 சுபா ஸ்ரீநிவாசன்
8) 7:02:21 கேசவன்
9) 7:09:12 சுந்தர் வேதாந்தம்
10) 7:10:28 நாதன் நா தோ
11) 7:51:49 வி சீ சந்திரமௌலி
12) 8:02:33 மு க பாரதி
13) 8:09:11 எஸ் பி சுரேஷ்
14) 8:20:46 சித்தன்
15) 8:35:20 பினாத்தல் சுரேஷ்
16) 8:46:00 ரமணி பாலகிருஷ்ணன்
17) 10:32:37 நங்கநல்லூர் சித்தானந்தம்
18) 10:42:02 ஶ்ரீவிநா
19) 10:44:38 ராஜி ஹரிஹரன்
20) 12:00:58 மடிப்பாக்கம் தயானந்தன்
21) 12:36:10 வீ. ஆர். பாலகிருஷ்ணன்
22) 16:01:53 ரவி சுந்தரம்
23) 18:26:45 மீ கண்ணன்
24) 18:39:21 மாலதி
25) 19:15:14 Venki
26) 19:17:41 பாலா
27) 20:15:03 ஆர். பத்மா
28) 20:15:08 மு.க.இராகவன்.
29) 20:48:46 மீனாக்ஷி
**********************
Raghavan MK said…
A peek into Tamil riddle!
_
வெய்யில்தாழ வரச் சொல்லாடி-இந்தத்
தையல் சொன்ன தாகச் சொல்லடி
வெய்யில் தாழ வரச் சொல்லடி
கையில் *கோடாலி* கொண்டு
கட்டை பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும்எனறு
வெய்யில் தாழ வரச் சொல்லடி
கூரைக்குப்பின்னால் இருக்கும் தென்னை-அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்னபயன் பின்னை_

( *_பாவேந்தர் பாரதிதாசன்)_*

_ஒரு கிரிக்கெட் வீரர் இடைவிடாது பிடித்துக் கொண்டு பிளப்பது (3)_

_ஒரு கிரிக்கெட் வீரர்_ = *கோலி*
_இடைவிடாது_ = *டா*

_பிடித்துக் கொண்டு பிளப்பது=_ *கோடாலி*

🏏🏏🏏⛏⛏⛏
Muthu said…
This comment has been removed by the author.
Chittanandam said…
அமரெஷ் கோடாலி. வெரி குட். எந்த ஊர்க்காரர்?
Muthu said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்