Skip to main content

உதிரிவெடி 3363

உதிரிவெடி 3363 (09 ஜூலை 2018)
வாஞ்சிநாதன்
**********************

திருவனந்தபுரத்தின் அழகு வடிவம் முனையுடன் முனையில்லா வடிவம் குழப்புகிறதே  (4)



Comments

Chittanandam said…
காலையிலேயே விடை கிடைத்தது. ஆனால் புதிருடன் பொருத்த முடியவில்லை. விடையைத் தேடினேன், தேடினேன், தேடிக்கொண்டே இருந்தேன். மதியம் எதிர்பாராவிதமாக ஞானம் பிறந்தது. அதே விடைதான். ஹொய்யா!

பிரம்மாதம். டாக்டர் ரூம் போட்டு யோசிப்பாரோ! 👏👏👏
Muthu said…
எனக்கும் முதலில் விடை தோன்றியது; குறிப்புக்குப் பொருத்தம் புரியாமல் நடு இரவு வரை விட்டு விட்டு யோசித்து, படுக்கச் சென்றேன். காலை 4:30 க்கு விழிப்பு வந்தது. மீண்டும் யோசிக்க, குறிப்புக்குப் பொருத்தம் விளங்கியது. விடையைக் கண்ணுக்கு எதிரிலேயே மறைக்கும் சாமர்த்தியம் படு சாமர்த்தியம்!!

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்