உதிரி வெடி 3372 (18 ஜூலை 2018)
வாஞ்சிநாதன்
**********************
காலி செய்த சாராயம் கடைசியாக அக்ரஹாரத்தில் குடிப்பார்கள் (5)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
சாராயம் காலி செய்ததில்...
.........
..........
ஓ ஹோ ஹோ கிக்கு ஏறுதே
ஓ ஹோ ஹோ வெட்கம் போனதே
உள்ளுக்குளே ஞானம் ஊறுதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே