Skip to main content

விடை 3355

இன்று (01 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
களங்கமில்லா சகுந்தலை வந்து மாற்ற விளைந்தது (4)

இதற்கான விடை: மாசற்ற = மாற்ற + ச

சரியான விடையளித்த 39  பேர்:

 1) 6:08:19    சித்தன்
 2) 6:11:31    எஸ்.பார்த்தசாரதி
 3) 6:11:54    ரவி சுந்தரம்
 4) 6:15:18    மும்பை ஹரிஹரன்
 5) 6:18:21    லதா
 6) 6:20:35    நங்கநல்லூர் சித்தானந்தம்
 7) 6:21:36    லக்ஷ்மி ஷங்கர்
 8) 6:36:21    கேசவன்
 9) 6:40:05    கு. கனகசபாபதி, மும்பை
10) 6:45:28    ரங்கராஜன் யமுனாச்சாரி
11) 6:57:02    வீ. ஆர். பாலகிருஷ்ணன் 
12) 7:10:03    வி ன் கிருஷ்ணன்
13) 7:00:14    ரவி சுப்ரமணியன்
14) 7:15:28    ராஜி ஹரிஹரன்
15) 7:19:20    இலவசம்
16) 7:20:26    மு க பாரதீ
17) 7:34:30    முத்துசுப்ரமண்யம்
18) 7:39:37    மீனாக்ஷி கணபதி
19) 7:51:02    வானதி
20) 7:54:36    ராஜா ரங்கராஜன்
21) 8:10:21    மாலதி
22) 8:41:17    சங்கரசுப்பிரமணியன்
23) 9:07:56    ஆர். பத்மா
24) 9:23:06    மீ கண்ணன்
25) 9:37:24    மீனாக்ஷி
26) 11:16:27    கோவிந்தராஜன்
27) 11:47:27    லட்சுமி மீனாட்சி, மும்பை
28) 12:00:46    மு.க.இராகவன்.
29) 14:10:57    தேன்மொழி
30) 14:46:36    மீ.பாலு
31) 15:03:15    ஏ.டி.வேதாந்தம்
32) 15:03:37    பத்மாசனி
33) 15:28:32    சுபா ஸ்ரீநிவாசன்
34) 16:08:59    KB
35) 16:17:41    ஸௌதாமினி
36) 19:04:23    அம்பிகா
37) 19:54:36    பானுபாலு
38) 19:55:11    பாலா
39) 20:32:18   Sandhya

Comments

Raghavan MK said…


A peek into today's riddle
.......👇🏽......

*_மாசிலா* உண்மை காதலே_
_மாறுமோ செல்வம் வந்த போதிலே_

_பேசும் வார்த்தை உண்மை தானா_
_பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா_

_கண்ணிலே மின்னும் காதலே_
_கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே__

👆🏽

இப்படித்தான் அன்று துஷ்யந்தனும் சகுந்தலையும் பாடிக் களித்திருப்பார்களோ??!

😌

_களங்கமில்லா சகுந்தலை வந்து மாற்ற விளைந்தது (4)_

_சகுந்தலை_

= சகுந் + தலை(முதல் எழுத்து in சகுந்)
= *ச*

_வந்து மாற்ற விளைந்தது_

= *ச* வந்து மாற்ற விளைந்தது (தோன்றியது)

*ச* வந்து மாற்ற
= *மா+ச+ற்ற*

= *மாசற்ற*

= _களங்கமில்லா_


கரம் பிடித்த காரிகையை
கணவன் மறக்க
களங்கமில்லா சகுந்தலை
கணையாழியை தொலைக்க
ஈன்றெடுத்த செல்வன்
பராக்கிரம பரதனை
நாமும் நாடுவோம்
பிரிந்தவர்களை சேர்த்திட !!
🙏🏽💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்