Skip to main content

விடை 3365

இன்று (11 ஜூலை 2018) வெளியான வெடி:
சுற்றுலா விளம்பரக் கடவுள் பேசுவது குன்றா வளம் குன்றியது (5) 
இதற்கான விடை:  மலையாளம்.

கேரள அரசின் சுற்றுலாத்துறையின் விளம்பரம்:





Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (முதல் பட்டியல்):

1) 6:12:08 எஸ்.பார்த்தசாரதி
2) 6:44:57 மீனாக்ஷி கணபதி
3) 6:51:17 லட்சுமி சங்கர்
4) 6:56:28 கேசவன்
5) 7:37:27 ரங்கராஜன் யமுனாச்சாரி
6) 7:57:28 வீ.ஆர் பாலகிருஷ்ணன்
7) 7:57:52 ஶ்ரீவிநா
8) 8:16:13 சுபா ஸ்ரீநிவாசன்
9) 8:33:42 கி மூ சுரேஷ்
10) 9:00:00 திபொஇராமநாதன்
11) 9:28:28 கோவிந்தராஜன்
12) 10:33:14 பினாத்தல் சுரேஷ்
13) 11:18:33 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 19:30:53 முத்துசுப்ரமண்யம்
15) 19:49:35 KB

இரண்டாம் பட்டியல்‍‍ -- அதிகப்படியான குறிப்புகளுக்குப்பின்

1) 20:15:12 அம்பிகா
2) 20:22:18 ரவி சுப்ரமணியன்
3) 20:28:20 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
4) 20:34:42 ராஜி ஹரிஹரன்
5) 20:41:53 மாலதி

**********************
Muthu said…
This comment has been removed by the author.
Muthu said…
அதிகப்படியான குறிப்புகளுக்குப்பின் << அதிகப் படியான குறிப்புகள் எங்கு கிடைக்கும்? விவரம் தெரியவில்லை.
மலையாள மந்திரம்
குறிப்புகள் யார் யாருக்குக்கொடுத்தார் என்று தெரியவில்லை.
God's own country= கேரளம் : அங்கு பேசப்படுவது மலையாளம்.
குன்றா ="மலையா" + வளம் குன்றியது = "ளம் "
Vanchinathan said…

அதிகப்படி குறிப்புகள் வலைத்தளத்தில் இடவில்லை, வாட்ஸப் குழுவில் மட்டுமே வெளியிட்டேன். இக்குறையை இனி களைகிறேன்.


Muthu said…
மிக்க நன்றி!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்