Skip to main content

விடை (9 ஜூலை 2018) 3363

இன்று (09 ஜூலை 2018) காலை வெளியான வெடி:


திருவனந்தபுரத்தின் அழகு வடிவம் முனையுடன் முனையில்லா வடிவம் குழப்புகிறதே  (4)

இதற்கான விடை:  கோவளம்

Comments

Raji said…
வடிவத்தின் முனையில் (வ) முனையில்லா வடிவத்தை (கோளம்) குழம்பி இருந்தும் கண்டு பிடித்த 27 பேர்:
================================================================================================

1 6:08:17 எஸ்.பார்த்தசாரதி
2 6:20:50 KB
3 6:20:56 மீ கண்ணன்
4 6:40:31 லட்சுமி சங்கர்
5 6:48:57 கோவிந்தராஜன்
6 7:01:54 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7 7:06:11 நாதன் நா தோ
8 8:54:33 மீனாக்ஷி கணபதி
9 9:30:22 சுபா ஸ்ரீநிவாசன்
10 9:57:16 வி ன் கிருஷ்ணன்
11 10:24:56 ராஜி ஹரிஹரன்
12 11:21:43 ராமராவ்
13 13:30:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
14 13:50:36 முத்துசுப்ரமண்யம்
15 14:45:51 ரங்கராஜன் யமுனாச்சாரி
16 16:13:03 விஜயா ரவிஷங்கர்
17 16:17:13 மீனாக்ஷி
18 16:18:25 சங்கரசுப்பிரமணியன்
19 16:18:33 மீனாக்ஷி
20 18:06:31 அம்பிகா
21 18:42:28 Sandhya
22 18:48:04 ரா. ரவிஷங்கர்...
23 19:40:16 கு.கனகசபாபதி, மும்பை
24 19:48:56 மாலதி
25 20:53:13 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
26 20:53:37 சுந்தர் வேதாந்தம்
27 20:58:18 சதீஷ்பாலமுருகன்
கோவளமும் திருவனந்தபுரமும் ஒன்றா? திருவனந்தபுரம் வரைபடத்தில் கோவளம் முனையாய் இருக்கிறது. முனையில்லா கோவளம் இல்லா திருவனந்தபுரம் வடிவம் கோளம் போல் தெரிகிறது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்