Skip to main content

விடை 3374

இன்று (20 ஜூலை 2018) காலை வெளியான வெடி

மழை விட்டதும் அம்மன் வயிற்றில் வளர்வது (2)
இதற்கான விடை:  கரு  (கருமாரியில் மாரி=மழை,  நீங்க)

சென்ற ஆண்டு இச்சமயம் வெளி வந்த புதிர் (அச்சமயம் உறுப்பினராக இல்லாதவர்கள் இப்போது 10, 15 பேராவது இருப்பார்கள். அவர்களுக்குப் புதிதாக இருக்கலாம்). கீழேயுள்ள முகவரியை வெட்டி ஒட்டவும்

https://goo.gl/forms/3zhfPF0x3AvUJPpq2
 

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (56):

1) 6:12:11 ரவி சுப்ரமணியன்
2) 6:12:31 ஆர் .பத்மா
3) 6:12:33 ரா. ரவிஷங்கர்...
4) 6:12:58 லதா
5) 6:13:27 எஸ்.பார்த்தசாரதி
6) 6:14:48 இலவசம்
7) 6:14:51 நங்கநல்லூர் சித்தானந்தம்
8) 6:16:57 லட்சுமி சங்கர்
9) 6:17:53 சங்கரசுப்பிரமணியன்
10) 6:18:08 ராஜா ரங்கராஜன்
11) 6:18:15 ஶ்ரீவிநா
12) 6:18:30 மீ கண்ணன்
13) 6:18:56 KB
14) 6:19:22 முத்துசுப்ரமண்யம்
15) 6:21:10 ரங்கராஜன் யமுனாச்சாரி
16) 6:21:22 கு. கனகசபாபதி, மும்பை
17) 6:22:50 சுந்தர் வேதாந்தம்
18) 6:23:03 Sandhya
19) 6:23:12 ரவி சுந்தரம்
20) 6:31:31 வி ன் கிருஷ்ணன்
21) 6:36:45 மீ.பாலு
22) 6:38:36 மீனாக்ஷி கணபதி
23) 6:40:56 சதீஷ்பாலமுருகன்
24) 6:46:37 அம்பிகா
25) 6:49:35 ராதா தேசிகன்
26) 6:55:16 Sucharithra
27) 6:59:44 வானதி
28) 7:08:52 பாலா
29) 7:08:58 ஆர்.நாராயணன்.
30) 7:16:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
31) 7:17:49 கோவிந்நராஜன்
32) 7:21:17 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
33) 7:22:31 மு க பாரதி
34) 7:29:24 எஸ் பி சுரேஷ்
35) 7:45:04 பா நிரஞ்சன்
36) 8:15:57 ருக்மணி கோபாலன்
37) 8:48:01 மாதவ்
38) 8:53:09 நாதன் நா தோ
39) 9:00:37 மீனாக்ஷி
40) 9:08:47 சித்தன்
41) 9:20:37 கேசவன்
42) 9:26:47 லட்சுமி மீனாட்சி, மும்பை
43) 9:31:14 தி.பொ.இராமநாதன்
44) 9:45:44 பினாத்தல் சுரேஷ்
45) 9:51:19 மு.க.இராகவன்.
46) 10:03:55 மாலதி
47) 10:28:58 ராமராவ்
48) 10:33:46 சுபா ஸ்ரீநிவாசன்
49) 10:36:01 ராஜி ஹரிஹரன்
50) 11:11:59 கோபாலகிருஷ்ணன் வீ சீ
51) 11:25:54 மடிப்பாக்கம் தயானந்தன்
52) 12:16:21 தேன்மொழி
53) 18:23:07 ஸௌதாமினி
54) 20:06:19 செந்தில் சௌரிராஜன்
55) 20:12:04 மும்பை ஹரிஹரன்
56) 20:41:23 ஶ்ரீதரன்
**********************
Raghavan MK said…


A peek into today's riddle!
.........👇🏽..........

*தேவி கருமாரியம்மன் துணை!*
🙏🏽 🙏🏽 🙏🏽

_நாமெல்லாரும் ஈன்றெடுத்த தாயாரை அம்மா என்கிறோம்._ _நூறு வயது வரை வாழ்ந்தாலும் இப்பிறவிக்கு ஒரு தாயார்தான்._ _அடுத்த பிறவியில் யாருடைய வயிறோ? யாரை நாம் அம்மா என அழைத்தபடி எவள் பின்னால் ஓடுவோமோ? அதை யாராலும் அறிய முடியாது. ஆனால் எத்தனையெத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கென ஒரு தாய் நிரந்தரமாய் இருக்கிறாள். கண்ணையும், கருத்தையும் நம் மீதே பதித்தபடி. அவளை நாம் அழைக்கக் கூடத் தேவையில்லை. தானே வந்து உதவுவாள். அவள் யார்?_

_அவள் தான் வேற்காட்டு *மாரி* . ஆம் திருவேற்காடு *கருமாரியம்மன்* தான் அந்த அகில உலக அன்னை._

💐💐💐💐🙏🏽💐💐💐💐


_மழை விட்டதும் அம்மன் வயிற்றில் வளர்வது (2)_

_மழை_ = *மாரி*
_அம்மன்_ = *கருமாரி*

_மழை விட்டதும் அம்மன்_
=அம்மனில் மழைவிட்டது
= கருமாரியில் மாரி போய்விட்டது
= *கருமாரி-மாரி*
= *கரு*
_வயிற்றில் வளர்வது_
= *கரு*



_உன்னை கருவில்_
_சுமந்தவளையும்_


_உன் கருவை_
_சுமப்பவளையும்_

_ஒரு போதும்_ _மறவாதே_ .......

(படித்ததில் பிடித்தது!
எழுதியவர் : தர்சிகா)

🙏🏽🙏🏽🙏🏽

மேற்குறிப்பிட்ட சென்ற ஆண்டு புதிர்களும் நினைவில் நிற்பவை.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்