Skip to main content

விடை 3369

விடை 3369

இன்று (15 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
ஒழுங்கான முறையில்  சாய் சிறிது கிள்ளிய ஒரு தானியம் (4)

இதற்கான விடை:  சரிவர‌
சரித்தல் = சாய்த்தல்;
வர(கு)

Comments

Ambika said…
சரியான‌ விடை "சரிவர" அளித்தவர்கள் (20):

1) 6:04:30 ரவி சுப்ரமணியன்
2) 6:07:20 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
3) 6:08:31 மீனாக்ஷி கணபதி
4) 6:22:13 முத்துசுப்ரமண்யம்
5) 6:31:58 எஸ்.பார்த்தசாரதி
6) 6:40:34 மடிப்பாக்கம் தயானந்த்
7) 7:10:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
8) 7:28:22 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
9) 7:33:20 ஆர்.நாராயணன்.
10) 7:40:30 சுபா ஸ்ரீநிவாசன்
11) 7:40:52 மைத்ரேயி
12) 8:28:15 சங்கரசுப்பிரமணியன்
13) 10:54:29 மீனாக்ஷி
14) 11:07:45 எஸ் பி சுரேஷ்
15) 11:34:22 KB
16) 14:59:33 மீ கண்ணன்
17) 19:18:19 சுந்தர் வேதாந்தம்
18) 19:26:18 மாலதி
19) 19:50:18 ரவி சுந்தரம்
20) 20:39:23 அம்பிகா
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்