Skip to main content

விடை 3368

விடை 3368க்குப் பதிலாக  ...
ஒரு புரட்சியால் விளைந்த உணவு (2)

இதுவரை 36 விடைகள் அனுப்பப் பட்டுள்ளன.
சரியான விடையளித்தவர் எஸ் பார்த்தசாரதி ஒருவர் மட்டுமே!
அதனால் நான் அதிகப்ப‌டியான குறிப்பையளிக்கிறேன்.
இதில் ஒரே சொல்லை இருவிதமாக விளக்கும் உத்தியில்லை.
ஒரு சொல் பொதுவாக நாம்  எண்ணும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை.

அதனால் இன்னமும் 1 மணி நேரம் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது!


இதற்கான விடை: தோசை; ஒரு முறை புரட்டி எடுத்துப் பெறப்படும் உணவு.
இந்த விடையைக் கண்டு பிடித்தவர்கள்:

எஸ் பார்த்தசாரதி,
KB,
நங்கநல்லூர் சித்தானந்தம்
மு.க.இராகவன்,
 தேன்மொழி,
வி என் கிருஷ்ணன்,
 விஜயா ரவிஷங்கர்

Comments

Raghavan MK said…






A peek into today's riddle!
........👇🏽........


Tamil :-


_ஒரு புரட்சியால் விளைந்த உணவு (2)_


_ஒரு புரட்சியால்_

=பிறழ்தலால்
=புரட்டுவதால்(Overturn)

_விளைந்த உணவு_

= *தோசை*


University of Madras Lexicon

*புரட்சி*

puraṭci n. புரள்-. 1. Upsetting, *overturning* ; *பிறழ்வு*

Muthu said…
நான் "புரட்சி" என்பது "புரட்சன்"க்குப் பெண்பால் என்று நினைத்தேன்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்