Skip to main content

விடை 3367

விடை 3367
இன்று (13 ஜூலை 2018) காலை வெளியான வெடி
அழகு குறைவான குதிரை இங்கே காணலாம் (3)
இதற்கான விடை: லாயம் = லாவண்யம்
இன்று பலவிதமான தவறான விடைகள் வந்திருந்தன: முருகு, காணம், கோரம், கோணம், தகுதி, ரதியை, மட்ட, கடல், மூப்பு.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (26):

1) 6:01:27 ரவி சுப்ரமணியன்
2) 6:02:37 நாதன் நா தோ
3) 6:04:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
4) 6:06:17 எஸ்.பார்த்தசாரதி
5) 6:11:43 ஆர்.நாராயணன்.
6) 6:28:36 ரவி சுந்தரம்
7) 6:35:09 சதீஷ்பாலமுருகன்
8) 6:37:58 சுந்தர் வேதாந்தம்
9) 6:48:58 கே.ஆர்.சந்தானம்
10) 6:56:09 லக்ஷ்மி ஷங்கர்
11) 7:16:02 மீ கண்ணன்
12) 7:23:01 முத்துசுப்ரமண்யம்
13) 8:05:23 ரா. ரவிஷங்கர்...
14) 8:12:47 ஶ்ரீவிநா
15) 8:15:11 ரா. ரவிஷங்கர்...
16) 9:05:31 விஜயா ரவிஷங்கர்
17) 9:21:53 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
18) 9:26:05 கேசவன்
19) 9:57:53 மீனாக்ஷி
20) 10:35:36 மாலதி
21) 11:28:46 எஸ் பி சுரேஷ்
22) 13:37:05 மீ.பாலு
23) 13:53:39 ராஜி ஹரிஹரன்
24) 17:22:07 கல்யாணி தேசிகன்
25) 18:50:00 எஸ் .ஆர். பாலசுப்ரமணியன்
26) 21:00:12 suba srinivasan
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்