Skip to main content

விடை 3366

இன்று (12 ஜூலை 2018) காலை வெளிவந்த வெடி:
முனை கிள்ளிய தளிர் பற்றிய கோல் கோடையில் மாந்தர் வேண்டுவது (5)

இதற்கான விடை:  குளிர்ச்சி

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (56):

1) 6:01:17 ரவி சுப்ரமணியன்
2) 6:01:53 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:51 ராமராவ்
4) 6:03:14 கேசவன்
5) 6:06:51 சுந்தர் வேதாந்தம்
6) 6:07:10 நாதன் நா தோ
7) 6:07:12 திருமூர்த்தி
8) 6:07:13 ராஜா ரங்கராஜன்
9) 6:07:53 சங்கரசுப்பிரமணியன்
10) 6:08:35 முத்துசுப்ரமண்யம்
11) 6:08:47 லட்சுமி சங்கர்
12) 6:09:04 பாலா
13) 6:09:44 கி மூ சுரேஷ்
14) 6:11:02 ஆர். பத்மா
15) 6:13:51 சதீஷ்பாலமுருகன்
16) 6:14:51 மீனாக்ஷி கணபதி
17) 6:15:34 ரவி சுந்தரம்
18) 6:19:55 KB
19) 6:21:55 ருக்மணி கோபாலன்
20) 6:23:33 சித்தன்
21) 6:28:21 Sucharithra
22) 6:28:49 லதா
23) 6:31:22 ஶ்ரீவிநா
24) 6:32:18 Sandhya
25) 6:34:49 மீ.பாலு
26) 6:46:10 வி ன் கிருஷ்ணன்
27) 6:56:31 ராதா தேசிகன்
28) 7:11:09 கே.ஆர்.சந்தானம்
29) 7:13:48 விஜி ஶ்ரீனிவாசன்
30) 7:13:53 ஆர்.நாராயணன்
31) 7:29:44 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
32) 7:30:15 சுபா ஸ்ரீநிவாசன்
33) 7:34:43 அம்பிகா
34) 7:40:01 கல்யாணி தேசிகன்
35) 7:44:20 வானதி
36) 8:13:23 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
37) 8:50:58 கோவிந்தராஜன்
38) 8:53:15 ரமணி பாலகிருஷ்ணன்
39) 8:55:19 கீதா பென்னெட்
40) 9:08:46 மீனாக்ஷி
41) 9:23:30 ராஜி ஹரிஹரன்
42) 10:18:31 தி. பொ.இராமநாதன்
43) 11:05:10 மாலதி
44) 12:00:07 நங்கநல்லூர் சித்தானந்தம்
45) 13:19:44 ஏ.டி.வேதாந்தம்
46) 13:20:11 பத்மாசனி
47) 13:35:00 தேன்மொழி
48) 13:36:54 மைத்ரேயி சிவகுமார்
49) 13:40:30 மு க பாரதி
50) 13:47:31 சுப்பிரமணியம் வேங்கடராமன்
51) 14:34:06 மடிப்பாக்கம் தயானந்த்
52) 16:06:57 கு.கனகசபாபதி, மும்பை
53) 16:08:05 லட்சுமி மீனாட்சி, மும்பை
54) 16:16:34 எஸ் பி சுரேஷ்
55) 19:20:18 Sandhya
56) 19:54:25 ஸ்ரீதர் நாராயணன்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
......👇🏽.......
_முனை கிள்ளிய தளிர் பற்றிய கோல் கோடையில் மாந்தர் வேண்டுவது (5_


முனை கிள்ளிய தளிர்
= ளிர்

கோல்
= குச்சி

கோடையில் மாந்தர் வேண்டுவது
= குச்சி+ளிர்
= *குளிர்ச்சி*

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்