Skip to main content

விடை 3361

இன்று (7 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
ஒன்று சேர்ந்த அழகி இடை கண்டது மயக்கம் (4)
இதற்கான விடை:  திரண்ட

இரவு 8.06 வரை விடை கண்ட வர்கள் பட்டியல் இதோ. (அதன் பின்னர் 9 மணிக்கு முன் விடையளித்தவர்கள் இருந்தால் பிறகு இப்பட்டியலில் அப்பெயர்கள் சேர்க்கப்படும்).

1)  6:01:52    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2)  6:05:10    ரவி சுப்ரமணியன்
3)  6:11:33    சதீஷ்பாலமுருகன்
4)  6:17:05    எஸ்.பார்த்தசாரதி
5)  6:25:42    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்
6)  7:17:58    கேசவன்
7)  7:30:13    லட்சுமி சங்கர்
8)  7:35:22    மீனாக்ஷி கணபதி
9)  7:46:18    முத்துசுப்ரமண்யம்
10)  7:46:44    ராஜா ரங்கராஜன்
11)  8:08:04    சுபா ஸ்ரீநிவாசன்
12)  8:17:23    ராதா தேசிகன்
13)  9:55:29    ஶ்ரீவிநா
14)  10:26:32    மீனாக்ஷி
15)  11:17:27    மீ பாலு
16)  11:35:55    அம்பிகா
17)  11:57:23    நங்கநல்லூர் சித்தானந்தம்
18)  13:32:41    மாலதி
19)  17:03:10    KB
20)  17:13:34    எஸ் பி சுரேஷ்
21)  17:42:12    ராதா தேசிகன்
22)  19:21:34    சுந்தர் வேதாந்தம்
23)  20:35: 00  ஸந்தியா

Comments

திரண்ட என்பது "ஒன்று சேர்ந்த ".
இடை கண்டது = "ண்ட"
அழகி, மயக்கம் எவ்வாறு "திர" ஆனது?

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்