Skip to main content

விடை 3261


இன்று (29/03/2018) காலை வெளியான வெடி:



மெல்லிய நூல் சாம்பாருக்குத் தேவையானது மேஜையை சமமாக்க உதவும் (5)

இதற்கான விடை: இழைப்புளி   தச்சர்கள் பயன்படுத்தும் கருவி. அதை மரப்பரப்பின் மேல் தேய்த்துச் (இழைத்துச்) சீராக்குவார்கள். சவரம் செய்வது போல்  அதன் கத்தி மரத்தின் மேற்பரப்பிலுள்ள  மேடுகளை உரித்துச் சுருளாக விழச் செய்யும்.




Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (40):

1) 6:03:23 கி. பாலசுப்ரமணியன்
2) 6:03:51 எஸ்.பார்த்தசாரதி
3) 6:06:29 லக்ஷ்மி ஷங்கர்
4) 6:06:58 முத்துசுப்ரமண்யம்
5) 6:08:11 ராமராவ்
6) 6:09:09 லதா
7) 6:09:28 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:11:47 ரா. ரவிஷங்கர்..
9) 6:13:40 நாதன் நா தோ
10) 6:14:56 மீனாக்ஷி கணபதி
11) 6:18:58 Thi Po Ramanathan
12) 6:20:48 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
13) 6:20:59 வானதி
14) 6:22:56 எஸ் பி சுரேஷ்
15) 6:23:16 சங்கரசுப்பிரமணியன்
16) 6:32:44 மு.க.இராகவன்.
17) 6:34:29 ரவி சுப்ரமணியன்
18) 6:46:00 கேசவன்
19) 6:46:03 கு.கனகசபாபதி, மும்பை
20) 6:51:59 மரு.ப. சந்திரமொளலி
21) 7:24:54 விஜயா ரவிஷங்கர்
22) 7:26:32 நங்கநல்லூர் சித்தானந்தம்
23) 7:29:12 சுபா ஸ்ரீநிவாசன்
24) 7:29:54 ஏ.டி.வேதாந்தம்
25) 7:30:26 பத்மாசனி
26) 7:38:03 மீ பாலு
27) 7:53:09 மு க பாரதி
28) 8:29:13 மைத்ரேயி சிவகுமார்
29) 8:55:35 எஸ் .ஆர். பாலசுப்ரமணியன்
30) 8:58:36 மீனாக்ஷி
31) 9:00:29 சித்தன்
32) 12:17:34 விஜயா
33) 12:25:11 சாந்திநாராயணன்
34) 12:32:13 அம்பிகா
35) 12:56:39 ரமணி பாலகிருஷ்ணன்
36) 13:25:41 ராதா தேசிகன்
37) 13:33:07 கல்யாணி தேசிகன்
38) 13:43:17 கே.ஆர்.சந்தானம்
39) 16:03:35 சுந்தர் வேதாந்தம்
40) 18:47:08 மீ கண்ணன்

************************
Athil iruppathu Katthi Andru. Uli.Enavae Izhaippuli.
Ramarao said…
சாம்பார் செய்ய புளி தேவையேயில்லை. சிறிது புளி சேர்த்தால் சாம்பாரின் சுவை கூடும். அவ்வளவுதான். புலி இல்லாமல்தான் பல இடங்களில் சாம்பார் செய்கிறார்கள் (எங்கள் வீட்டில் உள்பட) . ஆகையால் கொடுத்துள்ள குறிப்பு அவ்வளவு பொருத்தமில்லை என்பது எனது கருத்து.
Ramarao said…
எழுத்துப்பிழை. புலி என்றிருப்பதை, புளி என்று திருத்திக்கொள்ளவும்.
Vanchinathan said…
இழைக்கும் உளி சரிதான். ஆனால் சவர்ம் செய்வது போன்ற வேலை செய்வதால் கத்தி (blade) என்று கூறினேன். பொதுவாக உளி என்றால் கல்லைச் செதுக்குவது (சிலை செய்ய, அம்மிக்கல்லைக் கொத்த) என்றுதான் தோன்றும். அதற்காகப்படிச் சொன்னேன்.
Vanchinathan said…
அரிசி உப்புமா என்று ஒன்று ஒரு வகை இருக்கிறது. அதனால் உப்புமா என்றால் ரவாவுடன் தொடர்புப் படுத்துவது தவறில்லையே. பெரும்பாலான சமயம், புளி பயன்படுத்தப் படுகிறது. வெள்ளம் வந்தால் பாதுகாக்க வருபவர்களைத் வெள்ளப் பாதுகாப்புத் துறையினர் என்றுத் சொல்வதில்லையே தீயணைப்புத் துறை என்றுதானே கூறுகிறோம்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்