Skip to main content

விடை 3245

இன்று (13/03/2018) காலை வெளியான வெடி:
எல்லோருக்கும் பிடுங்கல்களை ஏற்றுக் கொண்டு வணங்கு (4)
இதற்கான விடை: கும்பிடு. புதிரிலேயே விடை ஒளிந்துள்ளது. எல்லோருக்கும் பிடுங்கல்களை ...

(இன்று காலை சுமார் 15 நிமிடங்களுக்கும் மேல் தாமதமாக புதிர் வெளியிட்டேன். மறக்காமல் நம்பிக்கையுடன் எட்டிப் பார்த்த எல்லோருக்கும் நன்றி. ஆஸ்கார் பரிசளிக்கும் விழாவில் ஜிம்மி கிம்மெல் கூறியது போல்  ஒரு எச்சரிக்கை அளிக்கிறேன். புதிர் சரியான நேரத்தில் வந்தாலும் மீண்டும் ஒருமுறை ஏழு மணிக்கு மேல் எட்டிப் பார்க்கவும். ஏதேனும் தவறு செய்திருந்தால் திருத்தியிருப்பேன்!)

Comments

Ambika said…
சரியாக‌ கும்பிடு போட்டவர்கள் (51 பேர்) ;)

1) 6:19:15 எஸ்.பார்த்தசாரதி
2) 6:19:25 மீனாக்ஷி கணபதி
3) 6:20:08 இரா.செகு
4) 6:20:44 லதா
5) 6:21:03 விஜயா ரவிஷங்கர்
6) 6:21:17 ரா. ரவிஷங்கர்.. ..
7) 6:22:14 கி. பாலசுப்ரமணியன்
8) 6:22:24 மரு.ப. சந்திரமொளலி
9) 6:28:04 ராஜா ரங்கராஜன்
10) 6:30:54 ரங்கராஜன் யமுனாச்சாரி
11) 6:32:54 லக்ஷ்மி ஷங்கர்
12) 6:34:00 ஆர். பத்மா
13) 6:35:05 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
14) 6:35:49 ராமராவ்
15) 6:37:16 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
16) 6:39:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 6:42:43 மு.க.இராகவன்
18) 6:44:15 அம்பிகா
19) 6:44:17 ஆர்.நாராயணன்.
20) 6:46:29 சாந்திநாராயணன்
21) 6:47:50 முத்துசுப்ரமண்யம்
22) 6:48:22 ரமணி பாலகிருஷ்ணன்
23) 6:51:11 Sandhya
24) 6:56:27 சுபா ஸ்ரீநிவாசன்
25) 6:57:34 நாதன் நா தோ
26) 7:07:36 பா நிரஞ்சன்
27) 7:11:18 எஸ் பி சுரேஷ்
28) 7:12:10 ரவி சுப்ரமணியன்
29) 7:20:34 ராஜி ஹரிஹரன்
30) 7:26:16 சங்கரசுப்பிரமணியன்
31) 7:27:18 Thi Po Ramanathan
32) 7:33:59 ஶ்ரீவிநா
33) 7:34:49 வி சீ சந்திரமௌலி
34) 7:35:31 கேசவன்
35) 7:52:03 சுந்தர் வேதாந்தம்
36) 7:59:13 லட்சுமி மீனாட்சி
37) 8:15:36 மு க பாரதி
38) 8:58:14 மீனாக்ஷி
39) 9:02:25 வி ன் கிருஷ்ணன்
40) 9:07:17 ஶ்ரீதரன்
41) 9:37:52 ஏ.டி.வேதாந்தம்
42) 9:38:20 பத்மாசனி
43) 10:26:13 ருக்மணி கோபாலன்
44) 10:41:56 தேன்மொழி
45) 10:51:27 கு.கனகசபாபதி, மும்பை
46) 11:26:28 மீ பாலு
47) 11:40:31 சதீஷ்பாலமுருகன்
48) 15:49:07 பானுபாலு
49) 16:57:24 கல்யாணி தேசிகன்
50) 18:17:41 வானதி
51) 20:06:45 சித்தன்
************************
Unknown said…
உடனடியாக ‘கும்பிடு’ போட்டும் பெயர் விடுபட்டு விட்டது 😩
Ambika said…

நீங்கள் 6:22:43 க்கு "வணங்கு" என்று விடையளித்துள்ளீர்கள். இரண்டாவது முறையாக‌ சரிபார்த்துவிட்டேன். கும்பிடு என்று நினைத்து, வணங்கு என்று தட்டிவிட்டீர் போலும்! Better luck next time.
Unknown said…
ஓ ரியலி ... கும்பிடு போட்டதாக ஞாபகம்
இதுதான் AI யின் வேலையோ...