Skip to main content

விடை 3248

இன்று (16/03/2018) காலை வெளியான வெடி:
அய்யர் வீட்டில் தோசை சுட்டு மூன்றாவது நபர் ஒரு பறவைக்குத் தந்தார் (4)
இதற்கான விடை:  வார்த்து = (நப) ர் + வாத்து

ஓட்டலிலும் பெரும்பாலான வீடுகளிலும் தோசையை சுட்டுத் தருவார்கள். ஆனால் அய்யர் வீடுகளில் மாவைத் துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவோ என்னவோ துப்பாக்கியைப் பயன்படுத்தாமல் வார்த்துக் கொடுப்பார்கள்.

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

1) 6:00:29 Lakshmi shankar
2) 6:01:15 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:46 முத்துசுப்ரமண்யம்
4) 6:02:33 சித்தன்
5) 6:03:05 சுந்தர் வேதாந்தம்
6) 6:03:51 கேசவன்
7) 6:06:56 பானுமதி
8) 6:07:02 ஆர்.நாராயணன்.
9) 6:09:01 ரவி சுப்ரமணியன்
10) 6:10:30 ஆர்.பத்மா
11) 6:12:04 ரவி சுந்தரம்
12) 6:13:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:13:44 லதா
14) 6:17:40 விஜயா ரவிஷங்கர்
15) 6:17:47 ரா. ரவிஷங்கர்.. ..
16) 6:18:38 சாந்திநாராயணன்
17) 6:21:43 வானதி
18) 6:21:55 மு.க.இராகவன்
19) 6:25:46 ரங்கராஜன் யமுனாச்சாரி
20) 6:28:32 கி. பாலசுப்ரமணியன்
21) 6:28:36 மீனாக்ஷி கணபதி
22) 6:38:19 கு.கனகசபாபதி , மும்பை
23) 6:42:13 ராஜி ஹரிஹரன்
24) 6:58:02 ராமராவ்
25) 6:59:21 அம்பிகா
26) 7:07:50 எஸ் பி சுரேஷ்
27) 7:10:34 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
28) 7:59:22 நாதன் நா தோ
29) 8:28:25 மீனாக்ஷி
30) 10:03:45 Bhuvana. Sivaraman
31) 10:11:12 மைத்ரேயி சிவகுமார்
32) 11:43:25 ஸௌதாமினி
33) 11:48:54 சுபா ஸ்ரீநிவாசன்
34) 12:51:50 விஜயா
35) 15:30:20 மீ பாலு
36) 17:56:03 ருக்மணி கோபாலன்
37) 19:14:15 சங்கரசுப்பிரமணியன்
38) 19:32:47 வித்யா ஹரி
39) 19:41:01 ஏ.டி.வேதாந்தம்
40) 19:47:08 பத்மாசனி
41) 20:14:14 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
************************

தோசையும், இட்லியும் வார்த்து/ஊற்றி (pour) சுடப்பட (cook) வேண்டும் . மேற்கூறிய பயன்முறைகள் ஒரு செயலை வெளிப்படுத்தி மற்றொன்றை மறைமுகமாகத் தெரியப்படுத்துகின்றன.
ஒரு துணுக்கு.
தமிழில் போர் என்றால் ஆங்கிலத்தில் வார் (war).

ஆங்கிலத்தில் போர் (pour) என்றால் தமிழில் வார்( ஊற்று).
Vanchinathan said…
ரவி சுப்ரமணியன் தோசையை ஊற்றினாலே சுடுவதற்குதானே என்று சொல்கிறார்.
ரங்குடு தமிழ் ஆங்கில விளையாட்டைக் கூறுகிறார். தமிழோடு ஆங்கிலப் புதிரும் வெளிவரும் சனிக்கிழமையான இந்நாளில் ரங்குடுவின் துணுக்கை இரண்டு குறட்பாக்களாக்கியுள்ளேன்:

போரென்று கேட்டால்வா ளேந்திப் புறப்படாதே
வாரென் ற‌கத்தினில் வை.

வாரென்று சொன்னால்நீ ரூற்றிட வந்திடாதீர்
போரென்று கொள்வீர் புரிந்து

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்