Skip to main content

விடை 3257

இன்று  (25/03/2018) காலை வெளியான வெடி

குண்டாக பஞ்சு மூலம் ஆட்டுக் கூட்டத்தை ஒழித்த மடந்தை
இதற்கான விடை:  பருத்திட.
இவ்வலைப்பதிவு தொடங்கிய நாள் முதல் ஓவ்வொரு முறையும் (சில சமயம் தவறாக இருந்த போதிலும்)  விடையை எப்போதுமே வி
-->ளக்கத்துடன் அளித்து வருபவர், மும்பை கு. கனகசபாபதி.அவர் சரியாக இன்று அளித்த விளக்கத்தை அப்படியே இங்கே இடுகிறேன்:
பருத்திட (குண்டாக);
பஞ்சு மூலம் = பருத்தி +ஆட்டுக்கூட்டதை ஒழித்த மடந்தை = "ட "(மடந்தை--மந்தை )    

-->

-->

-->

-->-->-->

-->

Comments

Chittanandam said…
விளக்கத்தை எங்கே அளிக்க வேண்டும்?
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (46):

1) 6:02:07 ராமராவ்
2) 6:03:38 கேசவன்
3) 6:04:08 எஸ்.பார்த்தசாரதி
4) 6:04:31 இரா.செகு
5) 6:06:46 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6) 6:06:58 ரவி சுப்ரமணியன்
7) 6:07:04 வி ன் கிருஷ்ணன்
8) 6:08:09 கி. பாலசுப்ரமணியன்
9) 6:08:24 செந்தில் சௌரிராஜன்
10) 6:09:57 கே.ஆர்.சந்தானம்
11) 6:13:00 ஆர்.நாராயணன்.
12) 6:17:08 மைத்ரேயி சிவகுமார்
13) 6:18:29 முத்துசுப்ரமண்யம்
14) 6:19:47 ராஜா ரங்கராஜன்
15) 6:20:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
16) 6:24:34 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 6:30:30 ராஜி ஹரிஹரன்
18) 6:40:10 சித்தன்
19) 6:40:46 நாதன் நா தோ
20) 6:46:17 கு.கனகசபாபதி , மும்பை
21) 6:49:44 விஜயா ரவிஷங்கர்
22) 6:50:28 ரா. ரவிஷங்கர்..
23) 6:52:42 சுபா ஸ்ரீநிவாசன்
24) 6:53:30 ஆர். பத்மா
25) 7:04:50 மீனாக்ஷி கணபதி
26) 7:06:08 சதீஷ்பாலமுருகன்
27) 7:18:16 மு க பாரதி
28) 7:22:44 ரமணி பாலகிருஷ்ணன்
29) 7:23:13 அம்பிகா
30) 7:30:04 எஸ் பி சுரேஷ்
31) 7:52:50 சங்கரசுப்பிரமணியன்
32) 7:53:09 வானதி
33) 8:26:48 கல்யாணி தேசிகன்
34) 8:27:56 மீனாக்ஷி
35) 8:28:05 லக்ஷ்மி ஷங்கர்
36) 8:32:26 தேன்மொழி
37) 9:05:06 Thi Po Ramanathan
38) 9:17:15 சுந்தர் வேதாந்தம்
39) 12:08:30 சாந்திநாராயணன்
40) 13:24:16 மீ பாலு
41) 13:58:14 மு.க.இராகவன்
42) 15:23:15 ராதா தேசிகன்
43) 17:21:03 ருக்மணி கோபாலன்
44) 17:53:57 வித்யா ஹரி
45) 18:58:56 ஏ.டி.வேதாந்தம்
46) 18:59:26 பதமாசனி
************************
Vanchinathan said…
நான் புதிரின் விடைப் படிவத்தில் விளக்கம் எழுத இடமளிக்காவிட்டாலும், விடை எழுதுமிடத்தில், விடைச் சொல்லோடு விளக்கத்தையும் எழுதி அனுப்ப முடியும் !

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.