Skip to main content

விடை 3234



இன்று (02/03/2018)  காலை வெளியான வெடி:


அவசரமில்லை  பல்லவிக்கு முன் வருவது நிஷாதத்துக்குப் பின் வரட்டும்  (4) 
இதற்கான விடை:  நிதானம் = நி (நிஷாதம்) + தானம்  ( ராகம், தானம், பல்லவி)

Comments

Ambika said…

நிதானமாக‌ விடையை அளித்தவர்கள் (54):

1) 6:33:39 கி.பாலசுப்ரமணியன்
2) 6:34:01 லதா
3) 6:34:53 விஜயா ரவிஷங்கர்
4) 6:35:22 ரா. ரவிஷங்கர்..
5) 6:36:26 வி ன் கிருஷ்ணன்
6) 6:37:07 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
7) 6:37:10 இரா.செகு
8) 6:38:20 எஸ்.பார்த்தசாரதி
9) 6:38:26 லக்ஷ்மி ஷங்கர்
10) 6:38:50 மீனாக்ஷி கணபதி
11) 6:40:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:43:37 கல்யாணி தேசிகன்
13) 6:45:40 வானதி
14) 6:47:04 சித்தன்
15) 6:48:45 ரங்கராஜன் யமுனாச்சாரி
16) 6:49:23 ரவி சுப்ரமணியன்
17) 6:49:34 ஏ.டி.வேதாந்தம்
18) 6:50:14 பத்மாசனி
19) 6:51:13 மு.க.இராகவன்
20) 6:55:01 ரவி சுந்தரம்
21) 6:55:20 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
22) 6:57:43 சாந்திநாராயணன்
23) 7:01:07 முத்துசுப்ரமண்யம்
24) 7:04:08 மீ கண்ணன்
25) 7:04:23 மீ பாலு
26) 7:05:09 ஆர்.நாராயணன்.
27) 7:05:26 ஆர். பத்மா
28) 7:06:49 சுந்தர் வேதாந்தம்
29) 7:15:24 சுபா ஸ்ரீநிவாசன்
30) 7:15:28 ருக்மணி கோபாலன்
31) 7:16:51 ரமணி பாலகிருஷ்ணன்
32) 7:22:28 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
33) 7:24:07 சங்கரசுப்பிரமணியன்
34) 7:24:23 நாதன் நா தோ
35) 7:40:25 ராதா தேசிகன்
36) 7:49:14 கு. கனகசபாபதி, மும்பை
37) 8:15:13 ராஜா ரங்கராஜன்
38) 8:16:59 ராஜி ஹரிஹரன்
39) 8:26:27 மைத்ரேயி சிவகுமார்
40) 8:36:22 எஸ் பி சுரேஷ்
41) 8:38:53 பாலா
42) 8:40:21 மரு.ப. சந்திரமொளலி
43) 9:08:50 மு க பாரதி
44) 9:09:04 தேன்மொழி
45) 9:30:54 செந்தில் சௌரிராஜன்
46) 10:10:40 மீனாக்ஷி
47) 12:05:39 விசீ சந்திரமௌலி
48) 12:06:00 ஶ்ரீவிநா
49) 12:47:16 அம்பிகா
50) 12:57:31 ஸௌதாமினி
51) 17:33:34 கேசவன்
52) 18:08:54 ஶ்ரீதரன்
53) 19:14:18 Bhuvana Sivaraman
54) 19:32:54 Sandhya
************************
Chittanandam said…
புதிர் வாக்கியம் இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது.
தானம் ? தாளம் ? எது சரி?
Vanchinathan said…
கச்சேரியில் ராகம், தானம், பல்லவி பாடுவது என்பது ஓர் அம்சம். அது முற்றிலும் பாடகரே பாடுவது. தாளம் என்பது மற்றொருவர் கூட வாசிப்பது. இது இசையைக் காதால் அறிந்து கொள்ளும் அறிவு போதாதா நான் கண்ணால் தெரியும் வேறுபாட்டைக் கூறுவது. இசையியல் வழியாக தெரிந்தவர்கள் நல்ல விளக்கத்தைக் கூறலாம்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.