இன்று (26/03/2018) காலை வெளிவந்த வெடி:
இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப் படும் வலிமைக்கு முன் வணங்கு (2, 3)
இதன் விடை: தொழு உரம்; தொழு = வணங்கு, உரம் = வலிமை.
கால்நடைகளின் கழிவுகளை வயலுக்கு உரமாகப் பயன்படுத்தும் பாரம்பரிய முறை. மாடுகள் கட்டப்படும் தொழுவத்திலிருந்து பெறப்படுவதால் இப்பெயர் என்கிறார்கள். அப்படி என்றால் தொழுவ உரம் என்றுதான் இருக்க வேண்டும். பிற்பாடு தேய்ந்து விட்டது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.
ஏழெட்டு பேருக்கு மேல் தழை உரம் என்ற விடையை அளித்திருக்கிறார்கள். தழை (இலை)யும் இயற்கையானது, உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
தழை என்பதன் பொருள் கொஞ்சம் பணிவுக்கு அருகில் வருகிறது.
ஆனால் வணங்கு என்ற பொருளுக்கு தொழு மிகவும் அருகில் இருக்கிறது.
"தொழு உரம்" என்ற பயன்பாடு இருப்பது போல், "தழை உரம்" என்ற பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

Comments
1) 6:01:04 மைத்ரேயி
2) 6:02:42 ராமராவ்
3) 6:03:31 விஜயா ரவிஷங்கர்
4) 6:05:01 கி. பாலசுப்ரமணியன்
5) 6:05:49 எஸ்.பார்த்தசாரதி
6) 6:12:02 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
7) 6:17:18 சுபா ஸ்ரீநிவாசன்
8) 6:31:26 மீனாக்ஷி கணபதி
9) 6:38:27 மு.க.இராகவன்.
10) 6:39:34 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:53:20 Bhuvana Sivaraman
12) 7:00:09 மு க பாரதி
13) 7:12:08 ராதா தேசிகன்
14) 7:15:10 ஏ.டி.வேதாந்தம்
15) 7:15:51 பத்மாசனி
16) 7:24:28 கு. கனகசபாபதி, மும்பை
17) 7:31:03 கே.ஆர்.சந்தானம்
18) 7:38:10 அம்பிகா
19) 7:43:54 ராஜி ஹரிஹரன்
20) 7:53:24 பானுபாலு
21) 8:39:23 சுந்தர் வேதாந்தம்
22) 8:55:58 மீனாக்ஷி
23) 9:18:14 லதா
24) 10:01:57 மீ பாலு
25) 10:21:08 தேன்மொழி
26) 14:51:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
27) 18:11:08 ரமணி பாலகிருஷ்ணன்
28) 18:15:56 மரு. ப. சந்திரமௌலி
************************