Skip to main content

விடை 3254

இன்று (22/03/2018) காலை வெளியான வெடி:
கடைசியில் ஓர்ஆயுதம் முன்னே சூடு (4)

இதற்கான விடை:   முடிவில் = முடி + வில்; 
முடி = சூடு, அதாவது சூடிக்கொள் (பூமுடித்து பொட்டுவைத்து )
வில் = ஓராயுதம்

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (33):

1) 6:05:34 எஸ்.பார்த்தசாரதி
2) 6:09:32 சங்கரசுப்பிரமணியன்
3) 6:13:29 மைத்ரேயி சிவகுமார்
4) 6:14:44 முத்துசுப்ரமண்யம்
5) 6:14:58 கேசவன்
6) 6:16:15 ஆர்.நாராயணன்.
7) 6:20:36 லக்ஷ்மி ஷங்கர்
8) 6:28:09 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9) 6:31:40 அம்பிகா
10) 6:32:33 மு.க.இராகவன்
11) 6:41:39 சுபா ஸ்ரீநிவாசன்
12) 6:50:40 சித்தன்
13) 6:53:39 நாதன் நா தோ
14) 6:56:21 ராதா தேசிகன்
15) 6:56:51 மீனாக்ஷி கணபதி
16) 6:56:59 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 7:01:28 மீ கண்ணன்
18) 7:11:45 சுந்தர் வேதாந்தம்
19) 7:13:08 ஆர். பத்மா
20) 7:36:46 மரு. ப. சந்திரமொளலி
21) 7:37:52 ரவி சுப்ரமணியன்
22) 7:45:59 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
23) 9:18:15 ருக்மணி கோபாலன்
24) 9:44:25 ராஜி ஹரிஹரன்
25) 9:58:32 கு.கனகசபாபதி, மும்பை
26) 12:01:05 மீனாக்ஷி
27) 12:23:48 ரமணி பாலகிருஷ்ணன்
28) 15:05:58 கி. பாலசுப்ரமணியன்
29) 15:10:32 ஸௌதாமினி
30) 16:15:30 முரளி
31) 18:17:38 ஏ.டி.வேதாந்தம்
32) 18:18:14 பத்மாசனி
33) 20:24:18 பாலா
************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்