இன்றைய (மார்ச் 17, 2018) வெடி
வாஞ்சிநாதன்
*******************
ஒரு நட்சத்திரம் ஓரங்களில் நிற்பவர் பின் வர எதுவும் மிஞ்சாத அழிவு (5)வாஞ்சிநாதன்
*******************
Click here for today's English clue
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments