Skip to main content

விடை 3243

இன்று (11/02/2018) காலை வெளியான வெடி:
செய்யுள் ஆக்குவது போன்ற நடிப்பு? (3)
இதற்கான விடை: பாவனை = பா + வனை

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (33):

1) 6:12:17 முத்துசுப்ரமண்யம்
2) 6:12:34 லக்ஷ்மி ஷங்கர்
3) 6:15:26 எஸ்.பார்த்தசாரதி
4) 6:15:53 சுபா ஸ்ரீநிவாசன்
5) 6:17:05 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:19:09 மைத்ரேயி சிவகுமார்
7) 6:23:26 ரவி சுப்ரமணியன்
8) 6:24:47 சாந்திநாராயணன்
9) 6:31:16 கே.ஆர்.சந்தானம்
10) 6:34:43 மு.க.இராகவன்
11) 6:39:59 Thi Po Ramanathan
12) 6:44:59 அம்பிகா
13) 6:46:47 சங்கரசுப்பிரமணியன்
14) 6:59:13 சித்தன்
15) 6:59:14 வானதி
16) 6:59:27 கேசவன்
17) 7:00:02 கு.கனகசபாபதி, மும்பை
18) 7:34:12 எஸ் பி சுரேஷ்
19) 7:41:44 ராதா தேசிகன்
20) 7:46:50 ஆர்.நாராயணன்.
21) 8:04:55 கல்யாணி தேசிகன்
22) 8:17:47 ரங்கராஜன் யமுனாச்சாரி
23) 8:18:23 ஆர். பத்மா
24) 8:25:55 ருக்மணி கோபாலன்
25) 8:33:41 தேன்மொழி
26) 10:24:36 லதா
27) 10:24:39 Sandhya
28) 10:27:55 மீனாக்ஷி
29) 11:01:10 பானுமதி
30) 14:11:38 மீ பாலு
31) 16:24:21 கி.பாலசுப்ரமணியன்
32) 17:03:25 மீ கண்ணன்
33) 19:49:16 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
************************
Unknown said…


Any explanation for வனை...
Vanchinathan said…
வனை என்றால் ஆக்கு, அதாவது உருவாக்கு. கைப்பொருட்கள், கலைப் பொருட்களுக்கு வனைதல் எனலாம்.
Raghavan MK said…

Oxford Dictionaries 

தமிழ் வனை யின் அர்த்தம்

வனை

வினைச்சொல்



(மட்பாண்டம் முதலியவற்றை)

உருவாக்குதல்.
S P Suresh said…
இப்புதிரைப் பார்த்ததும் கீழ்க்கண்ட clue எனக்குத் தோன்றிற்று!

செய்யுள், பாடல், நடிப்பு (4)

விடை: பாசாங்கு :-)
Vanchinathan said…
சுரேஷ்: அதாவது இயல், இசை நாடகம்
S P Suresh said…
Hahaha! This one is so much better! Such a gem! இதுதான் ஆசானுக்கும் கத்துக்குட்டிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்! Pity the rules don’t allow such a clue!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்