Skip to main content

விடை 3255

இன்று (23/03/2018) காலை வெளிவந்த வெடி:
ஒப்பந்தம் எழுதத் தேவையானது சொல்லும்போது மணி கொட்டினாள்  (7)

இதன் விடை:  முத்திரைத்தாள்.
 இதைச்  சொல்லும்போது முத்து இறைத்தாள் (மணி கொட்டினாள்) என்பது போல் ஒலிக்கிறது.

Comments

Ambika said…
சரியான‌ "முத்திரைத்தாள்" சமர்பித்தவர்கள் (40):

1) 6:11:45 சாந்திநாராயணன்
2) 6:12:04 சங்கரசுப்பிரமணியன்
3) 6:14:12 ஆர்.நாராயணன்.
4) 6:14:49 ஶ்ரீவிநா
5) 6:15:25 விசீ சந்திரமௌலி
6) 6:15:50 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:17:39 மரு.ப.சந்திரமொளலி
8) 6:18:24 முத்துசுப்ரமண்யம்
9) 6:21:32 எஸ்.பார்த்தசாரதி
10) 6:21:35 ரவி சுப்ரமணியன்
11) 6:28:56 லக்ஷ்மி ஷங்கர்
12) 6:30:34 எஸ் பி சுரேஷ்
13) 6:32:15 ராஜி ஹரிஹரன்
14) 6:45:08 Thi Po Ramanathan
15) 6:48:35 கு.கனகசபாபதி, மும்பை
16) 7:11:41 சதீஷ்பாலமுருகன்
17) 7:22:41 ஆர். பத்மா
18) 7:25:29 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
19) 7:30:39 கி. பாலசுப்ரமணியன்
20) 7:49:02 மீ கண்ணன்
21) 7:58:33 மீ கண்ணன்
22) 8:21:19 நங்கநல்லூர் சித்தானந்தம்
23) 9:06:29 மீனாக்ஷி
24) 9:25:24 கே.ஆர்.சந்தானம்
25) 9:53:55 மு.க.இராகவன்
26) 10:24:28 மைத்ரேயி சிவகுமார்
27) 10:32:51 ராமராவ்
28) 10:38:08 அம்பிகா
29) 11:14:26 ரமணி பாலகிருஷ்ணன்
30) 12:17:29 சுபா ஸ்ரீநிவாசன்
31) 12:30:42 லட்சுமி மீனாட்சி
32) 13:05:16 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
33) 13:31:46 மு க பாரதி
34) 14:10:40 மீ பாலு
35) 15:47:21 வானதி
36) 16:02:59 ராதா தேசிகன்
37) 16:52:49 லதா
38) 17:32:19 கல்யாணி தேசிகன்
39) 18:12:56 ரங்கராஜன் யமுனாச்சாரி
40) 20:26:06 வி ன் கிருஷ்ணன்
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்