Skip to main content

உதிரி வெடி 3239

இன்றைய (07/03/2018) வெடி
வாஞ்சிநாதன்
******************
நேற்றைய புதிரில் (உதிரி வெடி 3238) களி என்ற  உணவை இனிப்பு என்று குறிப்பிட்டிருந்தேன். அது பொருட்குற்றம் என்கிறார் தி பொ ராமநாதன். பிறகு அதைப் பற்றி விசாரித்ததில் உப்புக் களியும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.  சிறையில் இருப்பவர்களைப் பரவலாக‌க் கம்பி எண்ணுபவர்கள் என்று கூறுவது போலவே,  களி சாப்பிடுபவர்கள் என்றும் கூறுகிறார்கள். இதிலிருந்து நான் உஷாராகியிருக்க வேண்டும். தவறைச் சுட்டிக் காட்டியவர்க்கு நன்றி.

சரி இன்றைய ஆட்டத்திற்கு வருவோம்:
சாமி முதலில் ஜகன்னாதன் ஊருக்கு வந்தாலும் அவருடைய வரத்தைத் தடை செய்பவர்! (3)

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்