இன்று (09/03/2018) காலை வெளியான வெடி:
உயர்ந்த வயல் நடு முன்னே தாங்க முடியாத வாசனை (3)
இதற்கான விடை: நெடிய = நெடி + ய (நடு வயல்)
இன்று ஆறு பேர் "நாற்று" என்ற விடையை அளித்துள்ளார்கள்
உயர்ந்த வயல் நடு முன்னே தாங்க முடியாத வாசனை (3)
இதற்கான விடை: நெடிய = நெடி + ய (நடு வயல்)
இன்று ஆறு பேர் "நாற்று" என்ற விடையை அளித்துள்ளார்கள்
Comments
1) 6:04:39 சுபா ஸ்ரீநிவாசன்
2) 6:05:05 கேசவன்
3) 6:10:12 கி. பாலசுப்ரமணியன்
4) 6:11:13 சித்தன்
5) 6:12:11 ராஜி ஹரிஹரன்
6) 6:14:00 மீனாக்ஷி கணபதி
7) 6:14:06 மைத்ரேயி சிவகுமார்
8) 6:14:55 ஆர்.நாராயணன்.
9) 6:15:27 முத்துசுப்ரமண்யம்
10) 6:15:57 ரா. ரவிஷங்கர்..
11) 6:17:08 விஜயா ரவிஷங்கர்
12) 6:17:14 சங்கரசுப்பிரமணியன்
13) 6:20:16 லக்ஷ்மி ஷங்கர்
14) 6:28:42 ஆர். பத்மா
15) 6:29:14 ஶ்ரீவிநா
16) 6:30:21 எஸ்.பார்த்தசாரதி
17) 6:44:09 விசீ சந்திரமௌலி
18) 6:49:19 நாதன் நா தோ
19) 6:59:36 ஆர்தா.
20) 7:04:16 ராதா தேசிகன்
21) 7:07:46 Thi Po Ramanathan
22) 7:18:00 நங்கநல்லூர் சித்தானந்தம்
23) 8:20:03 கோவிந்தராஜன்
24) 10:54:41 மு.க.இராகவன்
25) 11:50:54 சாந்திநாராயணன்
26) 15:10:54 கே.ஆர் சந்தானம்
27) 17:07:52 கல்யாணி தேசிகன்
28) 17:08:51 ஸௌதாமினி
************************
முடியாத வாசனை "நாறும்"- " ம்"=நாறு (கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ)
நடு தாங்க=ப(ற்)ற="ற்"
என்றெண்ணி .... நாற்று நட்டேன் :)