Skip to main content

விடை 3251

இன்று (19/03/2018) காலை வெளியான வெடி

எட்டு முறை முத்தமிடத் தேவையானது (4) 

இதற்கான விடை: அதரம்  (உதடு) = அ + தரம்.
சிலர் அனுப்பியுள்ள கன்னம் என்ற விடை பொருத்தமானதில்லை. முத்தம் பெறுவதற்குத்தான் கன்னம் வேண்டும், இடுவதற்குத் தேவையல்ல.
சிலர் அவசிய என்ற விடையை அளித்திருக்கிறார்கள்.
நிறைய முத்தம் கொடுக்க ஆசை இருந்தால் போதாதோ? ஏன் வசியம் எல்லாம் செய்ய வேண்டும்?

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

1) 6:06:55 ரவி சுப்ரமணியன்
2) 6:08:49 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
3) 6:09:18 லதா
4) 6:09:37 நாதன் நா தோ
5) 6:09:52 சங்கரசுப்பிரமணியன்
6) 6:15:02 எஸ் பி சுரேஷ்
7) 6:15:45 சுபா ஸ்ரீநிவாசன்
8) 6:15:57 லக்ஷ்மி ஷங்கர்
9) 6:18:06 மீ கண்ணன்
10) 6:19:41 சாந்திநாராயணன்
11) 6:21:58 புவனா சிவராமன்
12) 6:22:09 எஸ்.பார்த்தசாரதி
13) 6:23:26 ரங்கராஜன் யமுனாச்சாரி
14) 6:32:45 மு.க.இராகவன்
15) 6:38:43 கி. பாலசுப்ரமணியன்
16) 6:40:03 மீனாக்ஷி கணபதி
17) 6:45:05 ரமணி பாலகிருஷ்ணன்
18) 6:49:25 ராஜி ஹரிஹரன்
19) 7:21:49 கு.கனகசபாபதி, மும்பை
20) 7:24:08 லட்சுமி மீனாட்சி
21) 7:27:48 எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்
22) 7:29:01 ஆர்.நாராயணன்
23) 7:41:39 மைத்ரேயி சிவகுமார்
24) 7:47:39 சதீஷ்பாலமுருகன்
25) 7:49:26 மரு. ப. சந்திரமொளலி
26) 8:11:18 ஆர் .பத்மா
27) 8:13:14 அம்பிகா
28) 8:34:07 வானதி
29) 8:37:20 தேன்மொழி
30) 8:37:52 மு க பாரதி
31) 9:30:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
32) 9:43:48 ருக்மணி கோபாலன்
33) 11:13:21 சித்தன்
34) 11:15:41 மீனாக்ஷி
35) 11:59:51 மீ பாலு
36) 13:05:57 பவளமணி பிரகாசம்
37) 18:38:20 விஜயா ரவிஷங்கர்
38) 18:44:23 Thi Po Ramanathan
39) 18:53:17 கேசவன்
40) 20:14:36 ஸௌதாமினி
41) 20:33:36 மாலதி

************************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.