Skip to main content

விடை 3235

இன்று (03/03/3018) காலை வெளியான வெடி
மென்மையான உடல் பக்கத்தில்  வாசிக்கப் படுவது  (6) 
இதற்கான விடை:  மிருதங்கம்  = மிருது + அங்கம் ('பக்க' வாத்தியமாக வாசிக்கப்படுவது).

Comments

Raji said…
This comment has been removed by the author.
Raji said…

சரியாக "மிருதங்கத்தை" யோ(வா)சித்தவர்கள் (44):
===========================================
1 6:16:47 முத்துசுப்ரமண்யம்
2 6:16:56 மைத்ரேயி சிவகுமார்
3 6:19:09 இரா.செகு
4 6:19:22 விஜயா ரவிஷங்கர்
5 6:19:25 அனுராதா
6 6:20:20 ரா. ரவிஷங்கர்..
7 6:25:29 சாந்திநாராயணன்
8 6:29:22 லக்ஷ்மி ஷங்கர்
9 6:30:00 வி ன் கிருஷ்ணன்
10 6:32:13 எஸ்.பார்த்தசாரதி
11 6:38:00 ஆர். பத்மா
12 6:38:50 நங்கநல்லூர் சித்தானந்தம்
13 6:41:32 ராதா தேசிகன்
14 6:47:54 சங்கரசுப்பிரமணியன்
15 6:54:40 ஶ்ரீவிநா
16 7:06:44 கேசவன்
17 7:19:43 மு க பாரதி
18 7:23:02 மீனாக்ஷி கணபதி
19 7:26:41 வானதி
20 7:36:22 தேன்மொழி
21 7:36:33 சித்தன்
22 7:53:46 அம்பிகா
23 7:57:26 சுபா ஸ்ரீநிவாசன்
24 7:57:45 நாதன் நா தோ
25 8:04:09 ராஜி ஹரிஹரன்
26 8:13:39 ரங்கராஜன் யமுனாச்சாரி
27 8:23:27 கு. கனகசபாபதி, மும்பை
28 8:47:02 எஸ் பி சுரேஷ்
29 9:15:49 மு.க.இராகவன்
30 9:19:13 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
31 9:20:11 கல்யாணி தேசிகன்
32 9:22:06 மீனாக்ஷி
33 9:48:38 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
34 10:23:38 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
35 10:26:55 பானுமதி
36 11:01:07 மீ பாலு
37 12:02:24 ஏ.டி.வேதாந்தம்
38 12:03:04 பத்மாசனி
39 13:21:18 கி.பாலசுப்ரமணியன்
40 14:29:17 சதீஷ்பாலமுருகன்
41 14:32:33 ரமணி பாலகிருஷ்ணன்
42 17:03:48 பாலா
43 19:28:04 செந்தில் சௌரிராஜன்
44 20:12:23 ஸௌதாமினி
Sridharan said…
அருமை.
Unknown said…
இப்படியும் வெடிக்கலாமோ?

மென்மையான பகுதி தனி ஆகவும் இசைக்கலாம்.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்