இன்று (24/03/2018) காலை வெளியான வெடி:
புதிராசிரியர் முதல் குறுக்கெழுத்தில் எழுத்துகள் எண்ணிக்கை இரண்டுக்குச் சமம் (3)
இதற்கு விடை:
நான்கு = நான்+கு,
அதாவது எழுத்துகளின் எண்ணிக்கையில் "இரண்டு"க்கு இ,ர,ண்,டு என்று நான்கு இருக்கிறதல்லவா?
குனூத் புத்தகத்தில் இதுபோல் தற்சுட்டு உதாரணங்கள் (self-referential examples) நிறைய இருக்கும். அந்த வியாதிதான் இன்று கொஞ்சம் என்னைப் பிடித்து விட்டது.
சரியான விளக்கத்துடன் விடையளித்த ஒரே நபர்: எஸ்.பார்த்தசாரதி அவருக்குப் பாராட்டுகள். மற்றவர்கள் எல்லோரும் வெறும் விடை அல்லது தவறான விளக்கம் அனுப்பியிருந்தனர். எஸ் பார்த்தசாரதிக்கு வேளச்சேரி வந்தால் அடையாறிலில்லா ஆனந்தபவனில் பாராட்டி அல்வா அளிக்க உறுதியளிக்கிறேன்.
விடையளித்த மற்றவர்கள்:
இரா.செகு
கேசவன்
ஆர்.நாராயணன்.
ராஜி ஹரிஹரன்
எஸ் பி சுரேஷ்
எஸ்.பார்த்தசாரதி
எஸ் பி சுரேஷ்
சங்கரசுப்பிரமணியன்
ரவி சுப்ரமணியன்
ரா. ரவிஷங்கர்.. .
ரமணி பாலகிருஷ்ணன்
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
மீனாக்ஷி கணபதி
அம்பிகா

Comments
திரு.பார்த்தசாரதிக்குப் பாராட்டுகள்!