இன்றைய (மார்ச் 16, 2018) வெடி
வாஞ்சிநாதன்
*******************
அய்யர் வீட்டில் தோசை சுட்டு மூன்றாவது நபர் ஒரு பறவைக்குத் தந்தார் (4)வாஞ்சிநாதன்
*******************
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments