Skip to main content

விடை 3259

இன்று (27/03/2018) காலை வெளியான வெடி

பாதத்தில் வலி மிக தோல் வியாதி மற்றொன்றுக்கு ஆதாரமானது (5)
இதற்கான விடை:  அடிப்படை = அடி  ப்   படை

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (40):

1) 6:02:00 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:03:20 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
3) 6:04:12 ரங்கராஜன் யமுனாச்சாரி
4) 6:04:15 சுபா ஸ்ரீநிவாசன்
5) 6:04:18 மைத்ரேயி சிவகுமார்
6) 6:06:47 ராமராவ்
7) 6:15:14 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:16:58 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
9) 6:18:11 சங்கரசுப்பிரமணியன்
10) 6:21:22 முத்துசுப்ரமண்யம்
11) 6:23:18 மீனாக்ஷி கணபதி
12) 6:30:29 ஆர். பத்மா
13) 6:39:29 லதா
14) 6:39:53 சித்தன்
15) 6:41:33 நங்கநல்லூர் சித்தானந்தம்
16) 6:59:54 மு க பாரதி
17) 7:07:19 கேசவன்
18) 7:19:47 வி ன் கிருஷ்ணன்
19) 7:33:01 கு.கனகசபாபதி, மும்பை
20) 7:35:17 வித்யா ஹரி
21) 7:36:21 கல்பனா
22) 7:48:13 கல்யாணி தேசிகன்
23) 8:46:27 கி. பாலசுப்ரமணியன்
24) 9:08:24 ரமணி பாலகிருஷ்ணன்
25) 9:21:45 மு.க.இராகவன்
26) 9:32:34 ராதா தேசிகன்
27) 9:46:48 Thi Po Ramanathan
28) 9:50:10 நாதன் நா தோ
29) 9:51:27 வி சீ சந்திரமௌலி
30) 9:51:53 ஶ்ரீவிநா
31) 10:36:14 ராஜி ஹரிஹரன்
32) 11:23:25 தேன்மொழி
33) 11:29:31 கே.ஆர்.சந்தானம்
34) 12:19:05 மீனாக்ஷி
35) 12:39:42 மீ பாலு
36) 13:09:36 வானதி
37) 13:09:37 சாந்திநாராயணன்
38) 15:26:53 பாலா
39) 16:50:38 விஜயா ரவிஷங்கர்
40) 20:10:13 ரா. ரவிஷங்கர்..
************************
வலி மிக என்பதை வலி கூட என்று எடுத்துக்கொண்டால் வல்லினம் சேர என்று கொள்ளலாம்

நீங்கள் குறிப்பிட்டபடி 'கூடு' 'மிகு' இரண்டும் ஒரு பொருள் பலமொழிதான் என்றாலும், 'வலி மிகுதல்' என்ற பயன்பாடே இலக்கண நூல்களில் பரவலாக உள்ளது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்