Skip to main content

விடை 3238

இன்று (06/03/2018) காலை வெளியான புதிர்;
ஓர் இனிப்புப் பதார்த்தத்தைப் பெற யானை கடைசிக் கன்று இழந்தது  (2)
இதற்கான விடை: களி = களிறு - று

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (52):

1) 6:01:17 ரா. ரவிஷங்கர்
2) 6:02:18 ஶ்ரீவிநா
3) 6:01:32 லக்ஷ்மி ஷங்கர்
4) 6:02:39 எஸ்.பார்த்தசாரதி
5) 6:02:40 விஜயா ரவிஷங்கர்
6) 6:03:27 ரா. ரவிஷங்கர்..
7) 6:03:53 வி ன் கிருஷ்ணன்
8) 6:04:29 இரா.செகு
9) 6:04:37 கு.கனகசபாபதி, மும்பை
10) 6:04:47 செந்தில் சௌரிராஜன்
11) 6:05:00 வானதி
12) 6:05:39 சுபா ஸ்ரீநிவாசன்
13) 6:06:34 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
14) 6:07:31 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 6:08:52 கி.பாலசுப்ரமணியன்
16) 6:08:58 சுந்தர் வேதாந்தம்
17) 6:14:00 மீனாக்ஷி கணபதி
18) 6:16:16 ஆர். பத்மா
19) 6:21:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
20) 6:22:19 லதா
21) 6:23:42 நாதன் நா தோ
22) 6:25:22 ராஜா ரங்கராஜன்
23) 6:26:34 சங்கரசுப்பிரமணியன்
24) 6:36:42 ரமணி பாலகிருஷ்ணன்
25) 6:37:27 ரமணி பாலகிருஷ்ணன்
26) 6:37:29 சாந்திநாராயணன்
27) 6:39:43 மு.க.இராகவன்
28) 6:47:56 முத்துசுப்ரமண்யம்
29) 6:49:02 மரு.ப. சந்திரமொளலி
30) 6:51:52 கி மூ சுரேஷ்
31) 6:56:15 எஸ் பி சுரேஷ்
32) 7:00:16 அம்பிகா
33) 7:05:08 ஆர்.நாராயணன்
34) 7:12:41 ராஜி ஹரிஹரன்
35) 7:19:45 பானுபாலு
36) 7:21:43 மைத்ரேயி சிவகுமார்
37) 7:36:29 சதீஷ்பாலமுருகன்
38) 7:54:46 கேசவன்
39) 8:11:48 ஏ.டி.வேதாந்தம்
40) 8:12:11 பத்மாசனி
41) 8:23:53 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
42) 8:34:31 ரவி சுப்ரமணியன்
43) 9:09:43 மீனாக்ஷி
44) 9:16:38 Soudhamini
45) 9:52:44 ராமராவ்
46) 9:57:23 Thi Po Ramanathan
47) 10:01:33 மீ பாலு
48) 11:17:39 ராதா தேசிகன்
49) 17:07:27 கல்யாணி தேசிகன்
50) 17:47:30 பா நிரஞ்சன்
51) 17:54:57 புவனா சிவராமன்
52) 17:57:08 மு க பாரதி
************************
Inippillaamalum KALI undu.
Muthu said…
அதை (இனிப்பில்லாக் களியை) யானை உண்ணாது! (சும்மா, விளையாட்டுக்குச் சொன்னேன்!)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்