Skip to main content

உதிரிவெடி 3263

இன்றைய (31/03/2018)  வெடி
வாஞ்சிநாதன்
***********************

To see today's English puzzle (Krypton 17) click here.

வரும் ஏப்ரல் 22இல் உதிரிவெடிக்கு ஓராண்டு நிறைவு பெறும். அதை முன்னிட்டு ஆர்வமுள்ள சென்னைவாசிகள் ஓரிடத்தில் சந்திக்கலாமா?   அச்சமயத்தில் சிறப்பான பாராட்டு பெற சனி, ஞாயிறுகளில் அதிகமாகச் சோதிக்கும் புதிர்கள் வரும். போனவாரம் புதிராசிரியர் நான்கு விடை வருமாறு கொடுத்திருந்தேன். இன்றும் சோதனைதான். சரியான விளக்கம் தேவை:
மாமாங்கத்திற்கு ஒரு முறை கனியுணவு உண்பவர் சற்று முன்பே பிறந்திருந்தால் துலாராசிக்காரர்  (6)

Comments

ஐந்தெழுத்தா? ஆறெழுத்தா?
ஐந்து என்றால் நான் அம்பேல்.
Vanchinathan said…
தப்பு செய்துவிட்டேன். திருத்திவிட்டேன். ஆறெழுத்துதான்.
நன்றி ரங்கா.
‍‍வாஞ்சி
நான் ஆறாவது எழுத்தை bracket ல் போட்டுள்ளேன்.
ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில்

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்