Skip to main content

உதிரிவெடி 3256

இன்றைய (24/03/2018) வெடி
வாஞ்சிநாதன்
***********************

எச்சரிக்கை: ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் கணிதம் மற்றும்  கணினி அறிஞர் டோனால்ட்  குனூத்   வடிவமைத்து உருவாக்கிய மென்பொருள் பற்றிய நூலில் (The TeXbook) உதாரணங்களையெல்லாம் ஒரு சூட்சுமத்துடன் விவரிப்பார்.    பல வருடங்களுக்குப் பிறகு அந்த நூலைத் தேடியெடுத்து இன்று கொஞ்சம் படிக்க வேண்டியிருந்தது.  இன்றைய புதிரில் அதன் தாக்கம் இருக்கும். ஜாக்கிரதை! இப்புதிருக்கு விடையுடன் சரியான விளக்கத்தை அளிப்பவர்களுக்கு விசேஷமான பாராட்டுகள் உண்டு!

புதிராசிரியர் முதல் குறுக்கெழுத்தில் எழுத்துகள் எண்ணிக்கை இரண்டுக்குச் சமம் (3)



   

Comments

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்