Skip to main content

விடை 3247

இன்று (15/03/2018) காலை வெளியான வெடி

வான் முழக்கமின்றி இரண்டாம் படி  நிலை குலைய‌ மடத்துத் துறவி (5)
இதற்கான விடை: பண்டாரம் 

இரண்டாம்படி என்பதில் வான் முழக்கமான "இடி" போக எஞ்சிய 
"ரண்டாம் ப" என்ற எழுத்துகளின் கலைந்த வடிவம்.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (47):

1) 6:03:46 ரவி சுப்ரமணியன்
2) 6:04:24 எஸ்.பார்த்தசாரதி
3) 6:04:40 முத்துசுப்ரமண்யம்
4) 6:05:07 கேசவன்
5) 6:06:54 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6) 6:07:49 ரங்கராஜன் யமுனாச்சாரி
7) 6:08:36 ராஜி ஹரிஹரன்
8) 6:09:06 சித்தன்
9) 6:09:06 மீ கண்ணன்
10) 6:10:01 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:10:27 சாந்திநாராயணன்
12) 6:10:53 சுபா ஸ்ரீநிவாசன்
13) 6:12:30 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 6:14:14 ராமராவ்
15) 6:14:46 ஆர்.நாராயணன்.
16) 6:16:41 கி. பாலசுப்ரமணியன்
17) 6:18:15 கு.கனகசபாபதி ,மும்பை
18) 6:19:21 சுந்தர் வேதாந்தம்
19) 6:21:34 மு.க.இ.ராகவன்
20) 6:22:10 மைத்ரேயி சிவகுமார்
21) 6:23:19 சுபா ஸ்ரீநிவாசன்
22) 6:24:47 மரு.ப. சந்திரமொளலி
23) 6:27:26 ராஜா ரங்கராஜன்
24) 6:44:55 எஸ் பி சுரேஷ்
25) 6:51:51 ஆர் .பத்மா
26) 6:52:25 நாதன் நா தோ
27) 7:04:47 செந்தில் சௌரிராஜன்
28) 7:04:52 ஶ்ரீதரன்
29) 7:11:34 ரமணி பாலகிருஷ்ணன்
30) 7:15:45 மு க பாரதி
31) 7:26:42 அம்பிகா
32) 7:33:27 வைத்தியநாதன்
33) 7:59:42 லக்ஷ்மி ஷங்கர்
34) 7:59:46 மீனாக்ஷி கணபதி
35) 8:18:04 ஸௌதாமினி
36) 8:28:20 வானதி
37) 8:39:41 தேன்மொழி
38) 9:03:59 மீனாக்ஷி
39) 10:03:51 Sandhya
40) 10:12:02 Thi Po Ramanathan
41) 10:27:20 மீ பாலு
42) 10:38:53 பினாத்தல் சுரேஷ்
43) 11:11:09 வித்யா ஹரி
44) 13:39:41 லட்சுமி மீனாட்சி
45) 17:42:13 கல்யாணி தேசிகன்
46) 18:41:57 பாலா
47) 19:12:45 ருக்மணி கோபாலன்
************************
கொஞ்சம லேட் ஆயிடுத்து

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்