Skip to main content

விடை 3246


இன்றைய (14/03/2018) வெடி:
வென்றிடாத  எவருக்கும் கடைசியாக வந்து கண்ணுக்குத் தெரிவது  (4)
இதற்கான விடை: தோற்றம் = தோற்ற + (எவருக்கு) ம்

முதலில் வந்து என்ற சொல் இல்லாமல்தான் இவ்வெடியை அமைத்தேன். அதைச் சேர்த்தால் எந்த வார்த்தையின் கடைசி எழுத்து  என்று கொஞ்ச அதிக நேரம் குழப்பலாம் என்ற நல்ல எண்ணத்தில் பிறகு மாற்றினேன்.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (49):

1) 6:02:07 ஶ்ரீவிநா
2) 6:02:24 எஸ்.பார்த்தசாரதி
3) 6:03:00 முத்துசுப்ரமண்யம்
4) 6:03:32 மரு.ப. சந்திரமொளலி
5) 6:04:00 ரங்கராஜன் யமுனாச்சாரி
6) 6:04:20 இரா.செகு
7) 6:05:39 லக்ஷ்மி ஷங்கர்
8) 6:06:12 மீனாக்ஷி கணபதி
9) 6:06:15 சித்தன்
10) 6:08:08 கி. பாலசுப்பிரமணியன்
11) 6:08:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:08:32 சுந்தர் வேதாந்தம்
13) 6:09:28 வி ன் கிருஷ்ணன்
14) 6:11:21 ரவி சுந்தரம்
15) 6:14:57 கேசவன்
16) 6:15:05 மீ கண்ணன்
17) 6:19:16 மீ பாலு
18) 6:20:02 ஆர்.நாராயணன்.
19) 6:28:08 ரமணி பாலகிருஷ்ணன்
20) 6:31:22 ரவி சுப்ரமணியன்
21) 6:32:21 கு. கனகசபாபதி, மும்பை
22) 6:36:08 லட்சுமி மீனாட்சி
23) 6:37:33 Thi Po Ramanathan
24) 6:38:30 வி சீ சந்திரமௌலி
25) 6:39:47 பானுமதி
26) 6:47:24 மு.க.இராகவன்
27) 6:49:08 எஸ் பி சுரேஷ்
28) 6:58:44 சாந்திநாராயணன்
29) 6:59:26 Soudhamini
30) 7:03:24 நாதன் நா தோ
31) 7:05:04 வானதி
32) 7:09:03 சதீஷ்பாலமுருகன்
33) 7:21:26 ராமராவ்
34) 7:24:06 ருக்மணி கோபாலன்
35) 7:26:10 அம்பிகா
36) 7:48:43 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
37) 8:00:38 ஆர். பத்மா
38) 8:08:42 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
39) 8:12:17 ராஜி ஹரிஹரன்
40) 8:23:20 ராதா தேசிகன்
41) 8:26:18 சங்கரசுப்பிரமணியன்
42) 8:39:48 சுபா ஸ்ரீநிவாசன்
43) 9:06:33 மைத்ரேயி சிவகுமார்
44) 9:16:17 மீனாக்ஷி
45) 11:52:25 பினாத்தல் சுரேஷ்
46) 12:52:16 லதா
47) 14:32:23 புவனா சிவராமன்
48) 17:53:44 கல்யாணி தேசிகன்
49) 20:55:43 Sandhya
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்