Skip to main content

விடை 3240

இன்று (08/03/2018) காலை வெளியான வெடி:
அடிக்கு உதவாதவன் என்றாலும் அவன் ரமாவைச் சுற்றி ஆடியது  மிகவும் அருமை (5)

இதற்கான விடை: பிரமாதம் = ரமா + தம்பி
  அடி உதை உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்று ஒரு பழமொழி இருக்கிறது.  அதில் வரும் அண்ணனைக் கழட்டிவிட்டு தம்பியை மட்டும் பிடித்துக் கொண்டு இந்தமாதிரி  வெடி வருவதெல்லாம்
புதிர் உலகில்  சகஜம்.
இன்று பல விதமான தவறான விடைகள் வந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஓரளவு நியாயம் இருக்கும். ஆனால் முழுதும் புதிரை விளக்காது என்று தெரிகிறது. அப்படி வந்த தவறான விடைகள்: லக்ஷ்மணன,  சகோதரன், தரமானது, தம்பிரான்
-->

இந்த மார்ச் 8ஆம் தேதி  பிள்ளையாரைச் சுற்றாமல் எல்லாப்  பெண்களுக்கும் பிரதிநிதியாகக் கருதி ரமாவைச் சுற்றி வந்து மரியாதை செலுத்த வேண்டும் என்று தம்பி இக்காரியத்தைச் செய்திருக்கிறான். அதை உங்களுக்குத் தெரிவிக்கவே இன்றைய வெடி.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (56):

1) 6:01:49 Lakshmi Shankar
2) 6:02:24 ரங்ஜராஜன் யமுனாச்சாரி
3) 6:02:28 ராஜி ஹரிஹரன்
4) 6:03:08 விசீ சந்திரமௌலி
5) 6:03:30 ஶ்ரீவிநா
6) 6:04:07 சுபா ஸ்ரீநிவாசன்
7) 6:05:12 எஸ்.பார்த்தசாரதி
8) 6:05:20 சித்தன்
9) 6:06:18 மைத்ரேயி சிவாகுமார்
10) 6:06:30 Thi Po Ramanathan
11) 6:07:12 மைத்ரேயி சிவகுமார்
12) 6:08:15 முத்துசுப்ரமண்யம்
13) 6:08:45 இரா.செகு
14) 6:13:30 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 6:13:34 வி ன் கிருஷ்ணன்
16) 6:14:49 கி.பாலசுப்ரமணியன்
17) 6:20:52 ஆர். பத்மா
18) 6:20:59 சங்கரசுப்பிரமணியன்
19) 6:23:23 க்ருத்திகா
20) 6:30:45 எஸ் பி சுரேஷ்
21) 6:33:24 ராமராவ்
22) 6:35:56 கேசவன்
23) 6:37:03 ரமணி பாலகிருஷ்ணன்
24) 6:37:09 ஶ்ரீதரன்
25) 6:41:41 சாந்திநாராயணன்
26) 6:45:12 மு.க.இராகவன்
27) 6:45:39 நாதன் நா தோ
28) 6:47:06 மீனாக்ஷி கணபதி
29) 7:01:07 கு. கனகசபாபதி, மும்பை
30) 7:06:56 மு க பாரதி
31) 7:13:00 ராதா தேசிகன்
32) 7:16:33 நங்கநல்லூர் சித்தானந்தம்
33) 7:16:55 ஆர்.நாராயணன்
34) 7:27:12 கல்யாணி தேசிகன்
35) 7:41:09 மரு.ப. சந்திரமொளலி
36) 7:49:29 கே.ஆர்.சந்தானம்
37) 7:57:22 அம்பிகா
38) 8:01:31 பா நிரஞ்சன்
39) 8:14:08 Sandhya
40) 8:26:03 மீ பாலு
41) 8:26:04 தேன்மொழி
42) 9:07:19 சதீஷ்பாலமுருகன்
43) 9:25:44 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
44) 9:26:08 செந்தில் சௌரிராஜன்
45) 9:41:03 மீனாக்ஷி
46) 10:12:45 ருக்மணி கோபாலன்
47) 11:01:16 லதா
48) 13:09:45 மீ கண்ணன்
49) 13:16:24 Bhuvana Sivaramam
50) 15:57:21 ஸௌதாமினி
51) 18:00:59 சுந்தர் வேதாந்தம்
52) 18:03:40 ஏ.டி.வேதாந்தம்
53) 18:04:11 பத்மாசனி
54) 19:01:32 அனந்தா
55) 19:51:02 விஜயா ரவிஷங்கர்
56) 19:51:06 ரா. ரவிஷங்கர்..
************************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்