Skip to main content

Posts

Showing posts from August, 2018

விடை 3416

விடை 3416 இன்று காலை வெளியான வெடி: எதிர்க்கும் பெண்ணை அடக்கிச் சென்ற அளவில் குறைவில்லை (4) இதற்கான விடை: போதுமான = மாது +  போன (சென்ற) மாலை 7 மணி வரை  சரியான‌ விடை  அளித்த 40 பேர் பட்டியல் இதோ: அதன் பின் 9மணிக்கு விடை வெளியாகும் வரை விடையனுப்பியவர்கள் இருந்தால்  உபரிப்பட்டியல் இரவில் 11 மணிக்கு மேல் (அல்லது காலை 6 மணிக்கு) இதில் சேர்க்கப்படும். 1)  6:01:27    ராஜா ரங்கராஜன் 2)  6:02:57    எஸ்.பார்த்தசாரதி 3)  6:02:57    மீனாக்ஷி கணபதி 4)  6:03:29    ரவி சுப்ரமணியன் 5)  6:09:42    சதீஷ்பாலமுருகன் 6)  6:09:51    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 7)  6:10:28    சாந்தி நாராயணன் 8)  6:12:01    நங்கநல்லூர் சித்தானந்தம் 9)  6:12:32    எஸ் பி சுரேஷ் 10)  6:18:37    சங்கரசுப்பிரமணியன் 11)  6:19:47    ஆர்.நாராயணன். 12)  6:29:52    ரமணி ...

உதிரிவெடி 3416

உதிரிவெடி 3416  (31 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ******************** எதிர்க்கும் பெண்ணை அடக்கிச் சென்ற அளவில் குறைவில்லை (4) Loading...

விடை 3415

விடை 3415 இன்று காலை வெளியான வெடி: நிரூபிக்கத் தேவையானது முதலில் தாக்கலான  சக்கரத்தின் பகுதியில் சிக்கியது (4) இதற்கான விடை: ஆதாரம் = ஆரம் + தா

உதிரிவெடி 3415

உதிரிவெடி 3415 (30 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ********************* நிரூபிக்கத் தேவையானது முதலில் தாக்கலான  சக்கரத்தின் பகுதியில் சிக்கியது (4) Loading...

விடை 3414

 இன்று காலை (29 ஆகஸ்டு 2018) வெளியான வெடி: நூலிலிருந்து அறிந்ததும் பத்தும் பறந்துபோக எதிர்க்குமோர் ஆயுதம் (2) இதற்கான விடை:  தடி படித்தது = நூலிலிருந்து அறிந்தது படித்ததும் = நூலிலிருந்து அறிந்ததும் ப டி த் த தும் - பத்தும்  =  டித எதிரித்து வர = தடி,  ஓர் ஆயுதம் இன்று சரியான விளக்கத்துடன் கிட்டதட்ட  நாற்பது  பேர் விடைய‌ளித்திருக்கின்றனர். ஜூன் மாதத்தில் கடைசியாக விளக்கம் கேட்ட போது ஒருவர் மட்டுமே முழுமையான விளக்கத்தை அளித்திருந்தார். அதனால் இது முக்கியமான முன்னேற்றம். அதோடு  தவறான விடையாக ஆறு பேர் "வில்"  என்று குறிப்பிட்டிருந்தனர். நூலிலிருந்து அறிவது கல்வி என்ற வகையில் பொருந்தி வருகிறது.  பத்தும் பறந்து போகும் என்பதுடன் தொடர்பில்லையாதலால் அது சரியான விடையில்லை. ஆனாலும் கல்வியிலிருந்து வில் புறப்படும் என்று கவனித்ததற்கு அவர்களுக்கு நல்ல புதிரமைக்கும் திறமையும் இருக்கிறது என்று எண்ண வைக்கிறது. 

உதிரிவெடி 3414

உதிரிவெடி 3414 (28 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ********************* நூலிலிருந்து அறிந்ததும் பத்தும் பறந்துபோக  எதிர்க்குமோர் ஆயுதம்  (2) Loading...

விடை 3413

விடை 3413 இன்று (28/08/2018) காலை வெளியான வெடி: மகன் பெற்றவன் புதியதாகத் தலைகாட்ட ஏகப்பட்ட பாசம் (4) இதற்கான விடை: பேரன்பு 

உதிரிவெடி 3413

உதிரிவெடி 3413 (28 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ********************* மகன் பெற்றவன் புதியதாகத் தலைகாட்ட ஏகப்பட்ட பாசம் (4) Loading...  

விடை 3412

இன்று (27/08/2018) காலை வெளியான வெடி: தொடர்  பேருந்து  ரத்து  செய்யப்பட்டுள்ளது (4) இதற்கான விடை:  துரத்து (புதிரிலேயே விடை ஒளிந்துள்ளது)

விடை 3411

விடை 3411  இன்று (26/8/2018) காலை வெளியான வெடி: ஆத்தா! பிரதமர் மாட்டிக்கொண்டார், கடைசியாக அவர் வந்ததும்,  ஒத்துக் கொண்டார் (6)  இதற்கான விடை:  ஆமோதித்தார் = ஆத்தா + மோதி + ர் நேற்று வாட்ஸப் குழுவில் புதிருக்குப் புதியதாக வந்தவர் விடை கண்டுபிடித்துவிட்டு ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று தெரிவித்திருந்தார். புதியவர்கள் மட்டுமல்ல,   வாடிக்கையாய் வருபவர்களும் அவ்வப்போது இதைச்  சொல்வதுண்டு.  சரி இன்னைக்கு ஆத்தாவைப் பிடித்துப் போட்டுவிடுவோம், ஆடி மாதம் முழுதும் செல்லாத்தா, மாரியாத்தா வராமல் புதிரைச் செய்ததற்குப் பரிகாரமாக இருக்கட்டும் என்று நினைத்தேன். ஆனாலும் முட்டி மோதி யோசிக்காமல் மடத்தனம்  ஏதும் செய்யாமல்  சரியான விடையை 60க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் திரண்டு வந்து அளித்து விட்டீர்கள். இத்தகைய நல்ல செய்கையைப் பாராட்டும் விதமாக நாளைய புதிர் இருக்கும்.

Solution to Krypton 60

Solution to Krypton 60 (26th August 2018) Today's clue: A nobleman got 500 for 5 a price reduction (8) Its solution : DISCOUNT = Viscount - V + D I know some of you have strong objection s.  'Getting 500 items for 5 is not a mere discount it is quite a bargain'.  However it is being played down so as not not to attract anti-dumping law in the prevailing atmosphere of tariff wars!! This has been solved by 35 persons. A few had given VISCOUNT as the answer. Though this kind of clues can sometimes be ambiguous, this one is not. I had made it clear it is D for V in the solution. 1)  6:02:44     S.Parthasarathy 2)  6:02:52     Lakshmi Shankar 3)  6:04:06     Muthusubramanyam 4)  6:05:02     Kesavan 5)  6:05:16     Senthil Sowrirajan 6)  6:11:12     NT NATHAN 7)  6:12:06     Thirumoorthi Subramania...

உதிரிவெடி 3411

உதிரிவெடி 3411 (26 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ********************* ஆத்தா! பிரதமர் மாட்டிக்கொண்டார், கடைசியாக அவர் வந்ததும், ஒத்துக் கொண்டார் (6) Loading...  

Solution to Krypton 59

Solution to Krypton 59 (25th August 2018) Today's clue: Decoration with flowers for half the period of celebration not full moon (7) Its solution:   FESTOON = fest (ival)  + (M) oon  Solved by 21 persons: 1 )  6:26:07    S.Parthasarathy 2)  6:28:44    Ravi Subramanian 3)  6:30:43    Ravi sundaram 4)  6:30:45    NT NATHAN 5)   6:31:35    S.R.BALASUBRAMANIAN 6)  6:33:56    Meenakshi Ganapathi 7)  6:37:40    M.K.RAGHAVAN. 8)  6:42:43    R.Narayanan. 9)  6:59:05    Natarajan B 10) 7:10:47    Nanganallur Chittanandam 11) 7:14:53    Radha Desikan 12) 7:22:55    Kesavan 13) 7:42:58    Siddhan 14) 8:20:27    Raja Rangarajan 15) 8:44:38    KB 16) 9:37:52    Bhuvana Sivaraman 17) 9:41:29...

விடை 3410

விடை 3410 இன்று காலை வெளியான வெடி: நகையில் பொருத்துவதை நீக்கிய கடத்தல்  நெஞ்சத்தில் பொருத்துவது யோசனையற்ற செயல் (6) இதற்கான விடை:  மடத்தனம்  = மனம் + டத்த  (கடத்தல் -கல்) கல் வைத்த வளையல் மோதிரம்  இரண்டு நாட்கள் முன்பு கழலிலிருந்தும், இன்று கடத்தலிலிருந்தும் கல்லையெடுக்கும்படி ஆகிவிட்டது.  உதிரிவெடி  ரேஷன் கடை அரிசி மாதிரி ஆகிவிட்டது. அடுத்தாற்போல் வண்டு, புழுவையெல்லாம் எடுத்துத் தூக்கிப் போடத்  தயாராகுங்கள்!

உதிரிவெடி 3410

உதிரிவெடி 3410 (25 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ********************* நகையில் பொருத்துவதை நீக்கிய கடத்தல் நெஞ்சத்தில் பொருத்துவது யோசனையற்ற செயல் (6) Loading...  

விடை 3409

விடை 3409 இன்று காலை வெளியான வெடி: ஒன்று சேர்ந்து இரண்டு குறைந்து நான்காம் ஜாமத்தின் முன்னே  நின்றது  (4) இதற்கான விடை:   திரண்டு =  தி + (இ) ரண்டு "ஜாமத்தின்" என்பதன் நான்காம் எழுத்தான "தி",   "ரண்டு" முன்னே நின்றது. 

உதிரிவெடி 3409

உதிரிவெடி 3409 (24 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ********************* ஒன்று சேர்ந்து இரண்டு குறைந்து நான்காம் ஜாமத்தின் முன்னே  நின்றது  (4) Loading...  

விடை 3408

விடை 3408 இன்று காலை வெளியான வெடி: சோற்றோடு உண்ணப்படும் கல் லை எறிந்து காலணி அணிந்து  புகும் (4) இதற்கான விடை: குழம்பு =  கழல் - கல் + புகும்  சரியான விடை கண்டவர்கள் 19  பேர்: 1)    6:22:07  எஸ்.பார்த்தசாரதி 2)    6:25:47      லட்சுமி சங்கர் 3)    6:38:05      உஷா 4)    7:06:38      கேசவன் 5)    7:39:15      வி ன் கிருஷ்ணன் 6)    7:43:24      நாதன் நா தோ 7)    8:54:37      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 8)    8:55:02      மீனாக்ஷி கணபதி 9)    9:48:41      ஶ்ரீவிநா 10)  9:56:09      ஆர்.நாராயணன். 11)  10:55:50    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் 12)  14:06:52    மு க பாரதி 13)  15:34:52    மு...

உதிரிவெடி 3408

உதிரிவெடி 3408 (23 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ******************* சோற்றோடு உண்ணப்படும் கல்லை எறிந்து  காலணி அணிந்து  புகும் (4) Loading...

விடை 3407

விடை 3407 இன்று காலை வெளியான வெடி தமிழக முதல்வர்  போன பின் பின்வரும் தலைமுறை சென்று பார் (3) இதற்கான விடை: சந்தி = சந்ததி - த

உதிரிவெடி 3407

உதிரிவெடி 3407 (22 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ******************** தமிழக முதல்வர்  போன பின் பின்வரும் தலைமுறை சென்று பார் (3) Loading...  

விடை 3406

விடை 3406 இன்று காலை வெளியான வெடி இரு முறை தலையில் அணி அரசாட்சியை ஏற்றுக் கொள் (4) இதற்கான விடை: முடிசூடு தலையில் பூ அணிவதை, பூச் சூடுதல் என்றும் பூ முடித்தல் என்றும் கூறுவதால் முடிசூடு என்பது இருமுறை அணிவ‌து.

உதிரிவெடி 3406

உதிரிவெடி 3406 (21 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ***************** இரு முறை தலையில் அணி   அரசாட்சியை ஏற்றுக் கொள் (4) Loading...

விடை 3405

விடை 3405 இன்று காலை வெளியான வெடி: கட்டவிழ்த்த அவரிடம் குழந்தைகளுக்குப் பிடிக்கும் குணம் (3) இதற்கான விடை: அடம்;    வரித்தல் = கட்டுதல்; கட்டவிழ்த்த "அவரிடம் " = அவரிடம் - வரி

உதிரிவெடி 3405

உதிரிவெடி 3405 (20 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ***************** கட்டவிழ்த்த அவரிடம் குழந்தைகளுக்குப் பிடிக்கும் குணம்! (3) Loading...

Solution to Krypton 58

Today's English clue:   Bonding marriage  where directional ends are exchanged (7) its solution:   Welding  = Wedding - d + l   Solved by  21 persons 1)  6:04:00    S.Parthasarathy 2)  6:06:04    KB 3)  6:09:44    R.Narayanan 4)  6:10:49    Kesavan 5)  6:12:35    Lakshmi Shankar 6)  6:16:04    ravi sundaram 7)  6:19:53    Ravi Subramanian 8)  6:21:22    Cruciverbalist 9)  6:34:44    R. RAVISHANKAR... 10)  7:02:54    S P Suresh 11)  7:14:31    S.R.BALASUBRAMANIAN 12)  7:27:24    B Natarajan 13)  7:35:05    Sandhya 14)  7:38:45    Nanganallur Chittanandam 15)  7:50:18    Mumbai Hariharan 16)  9:27:58    Meenakshi Ganaparhi 17)...

விடை 3404

விடை 3404 இன்று காலை வெளியான வெடி கல்யாணத்தில் மரு நீக்கி பெண் இறுதியாக நுழைவ‌து உறுதி (4) இதற்கான விடை: திண்ணம் = திருமணம் - மரு  + ண் சரியான விடையளித்தவர்கள்: 1)  6:01:11    எஸ்.பார்த்தசாரதி 2)  6:01:31    ராமராவ் 3)  6:01:43    ஶ்ரீவிநா 4) 6:02:02    KB 5)  6:02:03    வி ன் கிருஷ்ணன் 6)  6:02:26    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் 7)  6:02:42    லட்சுமி சங்கர் 8)  6:02:42    முத்துசுப்ரமண்யம் 9)  6:04:09    நங்கநல்லூர் சித்தானந்தம் 10)  6:04:15    லதா 11)  6:04:36    திருமூர்த்தி 12)  6:04:38    புவனா சிவராமன் 13)  6:04:58    ஆர். அ 14)  6:05:14    கேசவன் 15)  6:06:50    மீ கண்ணன் 16)  6:07:07    ஆர்.நாராயணன். 17)  6:07:25    மீனாக்ஷி 18)  6:09:25...

உதிரிவெடி 3404

 உதிரிவெடி 3404 (19 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் *****************  To see this Sunday's English puzzle visit this page.   கல்யாணத்தில் மரு நீக்கி பெண் இறுதியாக நுழைவ‌து உறுதி (4)  Loading...

Solution to Krypton 57

Solution to Krypton 57: Today's clue: Writer goes to extremes  to impress  editor full of misery (8) Its solution:   WRETCHED Solved by 15 persons: 1)  6:01:03    S.Parthasarathy 2)  6:10:13    Sandhya 3)  6:21:25    R. RAVISHANKAR.. 4)  6:24:12    Kesavan 5)  6:33:34    Natarajan B 6)  6:42:42    M.K.RAGHAVAN. 7)  6:48:50    Lakshmi Shankar 8)  7:57:28    siddhan 9)  8:51:21    Bhuvana Sivaraman 10)  11:06:52    Srivina 11)  18:04:34    Cruciverbalist 12)  18:09:08    KB 13)  18:17:42    Kalyani Desikan 14)  18:17:56    S P Suresh 15)  18:18:54    S.R.BALASUBRAMANIAN

விடை 3403

இன்று காலை வெளியான வெடி மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு உரக்கச் சொல்லி முன்னிருப்பவரை  விட நீளம் (4)   இதற்கான விடை: கூவிளம் ; யாப்பிலக்கணப்படி "ஒன்பதாம்" என்பது நேர்நிரை, அதானால் "கூவிளம்" என்ற வாய்பாட்டில் அமைந்தது.  கூவி = உரக்கச் சொல்லி;  ளம் = "நீளம்" என்ற சொல்லில் முன்னிருக்கும் எழுத்து விடப்பட; (நீ என்பது முன்னிலை, அதை விட்டுவிட என்றும் கொள்ளலாம்!) விடை கண்டவர்கள் 22 பேர்: 1)  6:04:27    எஸ்.பார்த்தசாரதி 2)  6:17:35    நங்கநல்லூர் சித்தானந்தம் 3)  6:34:04    மு.க.இராகவன். 4)  6:51:05    ஆர்.நாராயணன். 5)  6:54:53    மீனாக்ஷி கணபதி 6)  7:37:59    முத்துசுப்ரமண்யம் 7)  7:39:42    ரவி சுந்தரம் 8)  7:47:17    கேசவன் 9)  8:04:18    ராஜா ரங்கராஜன் 10)  8:31:01    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் 11)  8:47:22    லட்சுமி சங்கர் 12)  11:26:02...

உதிரிவெடி 3403 (18 ஆகஸ்டு 2018)

உதிரிவெடி 3403 (18 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் *****************  To see this Saturday's Krypton visit this page. மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு உரக்கச் சொல்லி முன்னிருப்பவரை  விட நீளம் (4) Loading...

விடை 3402

விடை 3402 இன்றுகாலை வெளியான வெடி: குறைவான புத்தியுடன் தலை கலைப் படைப்பு (5) இதற்கான விடை: சித்திரம் விடை கண்டவர்கள் 48 பேர்: 1)  6:01:04    எஸ்.பார்த்தசாரதி 2)  6:03:13    ரவி சுப்ரமணியன் 3)  6:03:43    ஶ்ரீ வி நா 4)  6:04:48    முத்துசுப்ரமண்யம் 5)  6:05:13    திருமூர்த்தி 6)  6:12:16    சாந்திநாராயணன் 7)  6:13:02    லட்சுமி சங்கர் 8)  6:13:40    ரங்கராஜன் யமுனாச்சாரி 9)  6:13:42    ராஜா ரங்கராஜன் 10)  6:14:23    Thi. Po. Ramanathan 11)  6:14:38    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 12)  6:15:35    சங்கரசுப்பிரமணியன் 13)  6:15:47    நாதன் நா தோ 14)  6:16:00    பா. நடராஜன் 15)  6:20:01    கோவிந்தராஜன் 16)  6:21:19    V.R.  Balakrishnan 17)  6:22:56  ...

விடை 3401

விடை 3401 இன்றுகாலை வெளியான வெடி: தடை செய்யப்பட்டுள்ளது மறைத்து இறுதியில் முன் வந்தது  பறவையிடமா? (3) இதற்கான விடை: கூடாது = கூடா + து

உதிரிவெடி 3401

உதிரிவெடி 3401 (16 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ***************   தடை செய்யப்பட்டுள்ளது மறைத்து இறுதியில் முன் வந்தது  பறவையிடமா? (3) Loading...

விடை 3400

விடை 3400 இன்று காலை வெளியான வெடி: பிறமொழிக் கவிஞர் கேட்கும் எழுத்து ஒன்றரை மணி நேரத்தில் இச் இச் வேண்டாம் (3 ) இதற்கான விடை: தாகூர் =   தா + முகூர்த்தம் - முத்தம்

விடை 3399

இன்று (14 ஆகஸ்டு 20018) காலை வெளியான வெடி: வேறுபட்டு வெளிறியவன் உடன் செல்ல உரமுடன் உடன்படாத் தன்மை (5) இதற்கான விடை:  முரண்பாடு = பாண்டு +  முர  இன்றைய புதிரில்   முரண்பாடான(!)  தப்புக் கணக்கு  இருக்கிறது . உடன்செல்லுதல்  என்றால் கூட வருதல் என்று கருதாமல்,  கழித்து வருதல்  என்று கொள்ள வேண்டும்! அதாவது உடன் என்பதைக் கழித்த பின்(செல்ல)  "உரமுடன்"  என்ற சொல் "ரமு" என்றாகி  வெளிறியவனான பாண்டு  வந்து சேர வேறுபட்டு  "முரண்பாடு" என்ற விடை  வருகிறது. இந்த சிக்கலான கணக்கில் சிக்காமல் தப்பித்து சரியான விடையை 40  பேர்  கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். முரண்டு பிடித்தாலும் மூல விடையைத் திரண்டளித்தார் கற்றோர் தெளிந்து  

உதிரிவெடி 3399

உதிரிவெடி 3399 (14 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் *******************  வேறுபட்டு வெளிறியவன் உடன் செல்ல உரமுடன் உடன்படாத் தன்மை (5) Loading...

விடை 3398

விடை 3398 இன்று (13/08/2018) காலை வெளியான வெடி: அழகி  இடை பற்றி ஓடாதே அது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் (3)  இதற்கான விடை:   நிழல் இப்புதிர் பற்றி கருத்துகளை இப்பதிவில் விடை வந்தவுடன், இரவில், கூறுங்கள் என்று கேட்டியிருந்தேன். நிழல் பகலில் வெயில் அடிக்கும்போதுதானே வரும் என்று அப்போதே சிலர் கருத்தை அளித்துவிட்டார்கள்!   நல்ல வேளை, அக்கருத்துகள் எவையும் விடையளிக்க  எளிதாக்கும் வகையில் இல்லை. தொடர்ந்து கருத்துகளைக் கூறி இப்பதிவைக் களை கட்ட வையுங்கள்.

உதிரிவெடி 3398

உதிரிவெடி 3398 (13 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ******************** புதிரின் விடையை இரவில் படித்ததும் ஜோராக ஒரு முறை கைதட்டிவிட்டு இந்த பதிவில் (வாட்ஸப்பில் அல்ல!)  உங்களுடைய  பொன்னான இரண்டு நிமிடங்களைச்  செலவழித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.   அழகி  இடை பற்றி ஓடாதே அது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் (3) Loading...

விடை 3397

விடை 3397 இன்று காலை வெளியான வெடி: அளவிலா  எல்லைகளுடைய  கர்நாடக நதி புரண்டோடினால் புரியாது  (5) இதற்கான விடை:  விளங்காது = விள + துங்கா கர்நாடக நதியின் வெள்ளம்  எல்லைகளை உடை த்துக்கொண்டு வந்ததால் "அளவிலா"  உடைந்து "ளவி" ஆனது.

Solution to Krypton 56

Solution to Krypton 56 Clue: Credit to a terrorist organization causes a dangerous situation  (6) Solution:  Crisis Solved by: 1)  6:13:37    S.Parthasarathy    2)  6:14:20    Ramarao    3)  6:14:30    Ambika Shankar    4)  6:15:06    Raja Rangarajan    5)  6:16:18    Thirumoorthi Subramanian    6)  6:17:06    KB    7)  6:22:41    Siddhan    8)  6:25:43    Meenakshi Ganapathi    9)  6:27:11    Lakshmi V    10)  6:53:00    S.R,BALASUBRAMANIAN    11)  7:12:17    Kesavan    12)  7:28:26    Bhuvana Sivaraman    13)  8:15:55    D...

உதிரிவெடி 3397

உதிரிவெடி 3397 (12 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ***************** To see today's Krypton visit this page . அளவிலா  எல்லைகளுடைய  கர்நாடக நதி புரண்டோடினால் புரியாது  (5) Loading...

Krypton 56

Krypton 56 (12 August 2018) Vanchinathan ****************** (Deadline for solving yesterday's Krypton 55 is further extended upto  9 pm).  Credit to a terrorist organization causes a dangerous situation  (6) . . . .

Solution to Krypton 55

Today's clue: Rich woman exchanges a degree with  revealing act, information-wise (7) Solution:  FE RTI LE = FEMALE -MA + RTI Solved in the original form by Kesavan, SR Balasubramanian Dhayanandan Bhaskar and Siddhan With supporting clue  solved by  S Parthasarathy and S P Suresh With another additional hint  solved by Ambika and Vidya Narayanan.

விடை 3396

விடை 3396 இன்று (11 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி: உரம் மக்கும் நடு பாழிடத்தில் விளையும் (4) இதற்கான விடை:   எருக்கு = எரு +  க்கு

உதிரிவெடி 3396

உதிரிவெடி 3396 (11 ஆகஸ்டு 2016) வாஞ்சிநாதன் ********************* To see this Staturday's Krypton puzzle go to this page . உரம் மக்கும் நடு பாழிடத்தில் விளையும் (4) Loading...

விடை 3395

விடை 3395 இன்று (10/08/2018) காலை வெளியான வெடி: நாக்கில்லாப் பாம்பின் முன்னே உட்கார உண்டான கெடுதல்  (5) இந்தற்கான விடை:  குந்தகம் = குந்த  +  (நா) கம்

உதிரிவெடி 3395

உதிரிவெடி 3395 (10 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் *************** நாக்கில்லாப் பாம்பின் முன்னே உட்கார உண்டான கெடுதல்  (5) Loading...

விடை 3394

விடை 3394 இன்றுகாலை வெளியான வெடி: சண்டை, குத்து, தலை வெட்டு, மூடு (4) இதற்கான விடை: போர்த்து = போர் + (கு)த்து

விடை 3393

இன்று (08 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி: மிருகத்தலை வெட்டி குறைந்த நேரத்தில் எதிர்வினையடக்கி மறைந்த தலைவர்களுக்குக் கட்டுவது (5) இதற்கான விடை:  நினைவிடம் = நிமிடம் - மி + வினை

உதிரிவெடி 3393

உதிரிவெடி 3393 (08 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ****************** மிருகத்தலை வெட்டி குறைந்த நேரத்தில் எதிர்வினையடக்கி மறைந்த தலைவர்களுக்குக் கட்டுவது (5) Loading...

விடை 3392

விடை 3392 இன்றுகாலை வெளியான வெடி: பண்டைய அட்டிகை இடையணிந்து  எல்லோரும் தூங்கிய இடம்  (4) இதற்கான விடை: தொட்டில் = தொல் + ட்டி  (தொல் = பண்டைய; தொல்பொருள் ஆய்வாளர்கள்) கவனிக்கவும் "தூங்கிய இடம்",  தூங்குமிடம் இல்லை

உதிரிவெடி 3392

உதிரிவெடி 3392 (07 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன்   ***************** பண்டைய அட்டிகை இடையணிந்து  எல்லோரும் தூங்கிய இடம்  (4) Loading...

விடை 3391

இன்று (06 ஆகஸ்டு 2018) மாற்றாக வந்த வெடி இந்தக் கட்டளையை ஏற்று நடக்க முடியாது (2) இதற்கான விடை: ஓடு(?) ஏன் "பாடு, தூவு, தேடு" என்பவை விடையாக இருக்கக் கூடாதா என்று வாதிக்கலாம். ஒரு முரணைக் காட்ட வேண்டும் என்ற கொள்கையால் அவற்றைப் பொருத்தமாகக் கொள்ள முடியாது. "நில்" என்ற விடையிலும் இதே முரண் இருப்பதால் விடையாகக் கொள்ளலாம். ஒரு விடையைத் தீர்மானமாகக் கொள்ள முடியாததால் ஆக மொத்தம் இதுவும் பிசுபிசுத்து விட்டது. அதனால் விடையளித்தவர்கள் பட்டியலை இன்று  நான் வெளியிட வேண்டாமென்றிருக்கிறேன்.  

உதிரி வெடி 3391

உதிரி வெடி 3391 (06 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ******************  இன்று காலை பிதற்றலான வெடி. புஸ்ஸாகி விட்டது. வீசியெறியுங்கள். இதோ நல்ல வெடி: இக்கட்டளையை ஏற்று நடக்க முடியாது (2) காலற்ற  அவளை தலைசீவி செய்து பார் கைக்கு அழகூட்டும் (4) Loading...

விடை 3390

விடை 3390 இன்று (05 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி   பாத்திரம்  கரண்டி மிருகத்தை விரட்டிப் பெற்ற அனுபவம் (4) இதற்கான விடை: பாண்டம் = பாடம் + ண்  (கரண்டி - கரடி)  

Solution to Krypton 54

Today's (05 August 2018)  clue: Prevent fall as donor and others enter (9) Its solution:  FORESTALL = Fall + O (donor, blood type) + Rest Solved by 15 persons:  1)   6:11:51    Kesavan  2)   6:12:22    Ambika  3)   6:16:37    KB  4)   6:20:46    Sandhya  5)   6:22:25    S.R.BALASUBRAMANIAN  6)   6:28:25    M.K.RAGHAVAN.  7)   7:00:11    Raja Rangarajan  8)   7:22:21    Radha Desikan  9)   7:48:23    Siddhan 10)  10:22:23    Ramani Balakrishnan 11)  10:56:11    NT Nathan 12)  15:08:53    S P Suresh 13)  15:26:15    Ramarao 14)  18:42:50    Cruciverbalist 15)  20:23: 20  Rukmani Gopal...

உதிரிவெடி 3390

உதிரிவெடி 3390 (05 ஆகஸ்ட் 2018) வாஞ்சிநாதன் **************** To see this Sunday's English puzzle Krypton visit this page .   பாத்திரம்  கரண்டி மிருகத்தை விரட்டிப் பெற்ற அனுபவம் (4) Loading...

விடை 3389

விடை 3379 இன்று காலை வெளியான வெடி   ஒன்பது முறை பூமிக்கு வந்தவர் எதிர்த்த அனுமன் கடைவாயில் (4) இதற்கான விடை  : திருமால் = மாருதி + ல்

Solution to Krypton 53

Today's clue: Rank learner caught  in speed (5) Its solution: PLACE Solved by the following 20 persons upto 7pm. (Any additional submissions will be included after 10.30 pm in an updated list).  1)  6:02:29    Thirumoorthi Subramanian  2)  6:05:13    KB  3)  6:05:17    Ravi Subramanian  4)  6:08:52    Kesavan  5)  6:13:05    Sandhya  6)  6:19:45    Rukmani Gopalan  7)  6:20:40    Ramarao  8)  6:22:07    S,Parthasatathy  9)  6:23:22    M.K.RAGHAVAN. 10)  6:25:06    LAKSHMI V 11)  6:26:23    Ambika 12)  6:30:01    Dhayanandan Bhaskar 13)  6:46:10    S.R.BALASUBRAMANIAN 14)  6:52:50    Raja Rangarajan 15)  7:46:48    Radha Desikan 16) ...

உதிரி வெடி 3389

உதிரி வெடி 3389 (04 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ****************** To see today's English puzzle, Krypton 53, visit this page.   ஒன்பது முறை பூமிக்கு வந்தவர் எதிர்த்த அனுமன் கடைவாயில் (4) Loading...

விடை 3388

இன்று (03 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி: தொடர்பில்லாதவன்  வண்டி தேய்ந்து  கடனில் மூழ்கியது (5) இதற்கான விடை: கண்டவன்   =  கடன் +  வண் (டி)

உதிரி வெடி 3388

உதிரி வெடி 3388 (03 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ******************** தொடர்பில்லாதவன்  வண்டி தேய்ந்து  கடனில் மூழ்கியது (5) Loading...

விடை 3387

இன்று (02 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி: புத்தி குறைந்தோரை அடக்கி உலகம் குணமாக்கும் முறை (5) இதற்கான விடை:  வைத்தியம் =   வையம் + (பு) த்தி

உதிரி வெடி 3387

உதிரி வெடி 3387 (02 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ********************* புத்தி குறைந்தோரை அடக்கி உலகம் குணமாக்கும் முறை (5) Loading...

விடை 3386

இன்று (01 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி: நிலவு மறைத்ததால் சூடு குறைந்த வழிபாட்டுத் தலம் (3) இதற்கான விடை: மசூதி = மதி + சூ (டு)

உதிரிவெடி 3386

உதிரிவெடி 3386 (01 ஆகஸ்ட் 2018) வாஞ்சிநாதன் **************** நிலவு மறைத்ததால் சூடு குறைந்த வழிபாட்டுத் தலம் (3) Loading...