Skip to main content

விடை 3380

இன்றைய வெடி:
பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவரின் சாதனம் யமுனைக் கரையில் (6)

இதற்கான விடை:  கவலையற்ற = கற்ற + வலை + ய 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (47):

1) 6:04:43 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:06 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:06:59 ராஜா ரங்கராஜன்
4) 6:11:57 நாதன் நா தோ
5) 6:14:04 ரவி சுப்ரமணியன்
6) 6:15:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:18:51 KB
8) 6:20:13 மீனாக்ஷி கணபதி
9) 6:21:18 திருமூர்த்தி
10) 6:23:46 கேசவன்
11) 6:24:50 லதா
12) 6:25:47 Suba Srinivasan
13) 6:26:41 ராமராவ்
14) 6:30:55 ஆர்.நாராயணன்.
15) 6:31:10 எஸ் பி சுரேஷ்
16) 6:32:27 மும்பை ஹரிஹரன்
17) 6:33:44 ஆர்.பத்மா
18) 6:38:07 சங்கரசுப்பிரமணியன்
19) 6:46:51 சுந்தர் வேதாந்தம்
20) 6:47:30 ரவி சுந்தரம்
21) 6:48:06 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22) 6:49:08 ராதா தேசிகன்
23) 6:51:30 லட்சுமி சங்கர்
24) 7:32:33 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
25) 7:35:17 பினாத்தல் சுரேஷ்
26) 7:40:12 அம்பிகா
27) 8:05:15 மடிப்பாக்கம் தயானந்தன்
28) 8:15:41 சித்தன்
29) 8:32:25 Sandhya
30) 8:39:42 மு க பாரதி
31) 9:05:34 ராஜி ஹரிஹரன்
32) 9:15:46 கி மூ சுரேஷ்
33) 9:22:04 மீனாக்ஷி
34) 9:49:31 மீ.பாலு
35) 11:17:07 வானதி
36) 12:26:20 தேன்மொழி
37) 14:17:11 சாந்திநாராயணன்
38) 14:30:39 மு.க.இராகவன்.
39) 14:40:48 மாலதி
40) 17:34:50 மாதவ்
41) 18:15:03 முத்துசுப்ரமண்யம்
42) 18:21:11 பா நிரஞ்சன்
43) 18:21:40 ரமணி பாலகிருஷ்ணன்
44) 19:00:59 செந்தில் சௌரிராஜன்
45) 19:12:17 ஶ்ரீவிநா
46) 19:24:42 சதீஷ்பாலமுருகன்
47) 20:35:45 வி ன் கிருஷ்ணன்
**********************
Raghavan MK said…

A peek into today's riddle!
............👇🏽.............
*_கவலை இல்லாத மனிதன்!_*
_உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே_
_கவலை இல்லாத மனிதன்!_

_போவதைக் கண்டு கலங்காமல்_
_வருவதைக் கண்டு மயங்காமல்_
_மெய் தளராமல் கை நடுங்காமல்_
_உண்மையை பொய்யை உணர்ந்தவனே_

_கவலை இல்லாத மனிதன்!_
************************
_பொறுப்போ கஷ்டமோ இல்லா படித்த சூழலில் மீனவர்களின் சாதனம் யமுனைக் கரையில் (6)_

இன்றைய புதிர் ஒரு
சிக்கலான புதிர்!

*_சிக்கலானாலும் சிங்காரமானது!_*

கிழக்கே போகும் ரயில் போன்று நீளமான புதிர்!
🚂🚂🚂🚂🚂🚂🚂🚂

இதில் குழப்புவதற்கென்றே இரண்டு குறிப்பீடு (Indicators ) வேறு! (சூழலில், கரையில்)😨

சூழலில்= சூழ்ந்துள்ளது
கரையில்=ஓரத்தில்
👇🏽
_படித்த_
= *கற்ற*

_சூழலில்_
= *கற்ற* மற்ற 3 எழுத்துக்களை சூழ்ந்துள்ளது

_மீனவர்களின் சாதனம்_ = *வலை*

_யமுனைக் கரையில்_ = ய(முனை) யின் ஓரமுள்ள *ய*

_பொறுப்போ கஷ்டமோ இல்லா_
= *க(+வலை+ய+)ற்ற*
= *கவலையற்ற*
*************************
*_யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே_*
_கண்ணனோடுதான் ஆட.._
_பார்வை பூத்திட பாதை பார்த்திட_
_பாவை ராதையோ வாட_

_இரவும் போனது பகலும் போனது_
_மன்னன் இல்லையே கூட.._
_இளைய கன்னியின் இமைத்திடாத கண்_
_அங்கும் இங்கும் தேட..._

_ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ_
_ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ..._!

_யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே_
_கண்ணனோடுதான் ஆட................................._

💐💐💐💐💐

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.