Skip to main content

விடை 3987


இன்று காலை வெளியான வெடி:
வெள்ளிக்கு அடுத்து வருகின்றது பார் (2)
அதற்கான விடை: பூமி/புவி,
சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் வெள்ளி (சுக்கிரன்)க்கு அடுத்தது பார் என்று செல்லமாக அழைக்கப்படும் பூமி அல்லது புவி.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

R. Padma said…
சாதாரணமாக சரியான விடை தெரிந்து விட்டால் சந்தேகமே எழாது. இன்று புவியா பூமியா என்று வெகு நேரம் சந்தேகம் இருந்தது.
Vanchinathan said…
நான் பூமி என்று நினைத்துச் செய்தேன். பின்னர் சிலர் புவி என்ர விடையை அளித்ததைப் பார்த்தபின்தான் தெரிந்தது, அதுவும் சரியான விடையென்று. இன்னமும் கவனமாகச் செய்து ஒரு விடை மட்டுமே வருமாறு அமைத்திருக்க வேண்டும். : ‍(