இன்று காலை வெளியான வெடி:
தொடக்கம், முடிவு இரண்டும் இல்லாமல் கழுத்தைச் சுற்றியிருக்கும் (3)
அதற்கான விடை: ஆரம்
ஆரம்பம் = தொடக்கம், அதன் கடைசி எழுத்துகள் இரண்டை நீக்க ஆரம் கிடைக்கும்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். விடைகளின் பட்டியல் இங்கே.
Comments