Skip to main content

விடை 3991

இன்று காலை வெளியான வெடி:
அன்போடு கானமிசைக்க உள்ளே போஷாக்கு கடைசியாகக் கேட்கிறான்   (6)
அதற்கான விடை: 
பாசத்துடன் = பாட + சத்து + ன்

பாட = கானமிசைக்க‌
சத்து = போஷாக்கு
ன் = கடைசியாகக் கேட்கிறான்

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments