Skip to main content

விடை 3986


இன்று காலை வெளியான வெடி:
வட்டத்தைச் சுற்றியிருக்கும் முதல் சோழனை வட்டமிட முயன்று பார் (4)
அதற்கான விடை:
பரிசோதி = முயன்று பார்
பரிசோதி = பரிதி + சோ
பரிதி =வட்டத்தின் சுற்றுக்கோடு
சோ = முதல்  சோழன்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments