இன்று காலை வெளியான வெடி:
கத்தி கேட்கும் விதம் பதினொன்றுக்குள் ஆடியது யாரடி? (5)
அதற்கான விடை: கரடியாக = கக +ரடியா
கக = 11 , தமிழ் எண்ணுரு
ரடியா = 'ஆடிய' யாரடி
("அப்பா அப்படி கரடியா கத்துனாலும் அவன் பதிலே சொல்லாமல் போறதப் பாத்தியா?")
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
கத்தி கேட்கும் = asking for knife
கத்திக் கேட்கும் = asking loudly
11 is not written as கக in Tamil numerals. It is written as an elongated arm ய (which denotes 10) with க next to it.
https://www.omniglot.com/language/numbers/tamil.htm