இன்று காலை வெளியான வெடி:
அளவு கடந்த பிற கட்டளை பொலிவின்றி நுழைந்தது (5)
அதற்கான விடை: மட்டற்ற = மற்ற + ட்ட
மற்ற = பிற
ட்ட = கட்டளை - களை (பொலிவு)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விளக்கங்களுடன் கூடிய விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments