இன்று காலை வெளியான வெடி:
கயிற்றை வரிந்து ஓடு வைத்த வீடு (6)
அதற்கான விடை: வசிப்பிடம் = வடம் + சிப்பி
வடம் = கயிறு
சிப்பி = ஓடு
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
கயிற்றை வரிந்து ஓடு வைத்த வீடு (6)
கயிறு = வடம்
ஓடு = சிப்பி
கயிற்றை வரிந்து ஓடு வைத்த
= வடம் உள்ளே சிப்பி வைக்க
= வ+சிப்பி+டம்
= வசிப்பிடம்
= வீடு
***********************