இன்று காலை வெளியான வெடி:
உறவில் புலவர் இடையிட்டது விருப்பத்திற்கெதிராகச் செயல்படும் போக்கு (6)
அதற்கான விடை: பலவந்தம்= பந்தம் + (பு) லவ (ர்)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments