இன்று காலை வெளியான வெடி:
ஏழு நிறங்களிலும், ஏழு சுரங்களிலும் ஒன்றே ஒன்றை எடுத்துக் கொண்டவன் கஞ்சனில்லை! (3)
அதற்கான விடை: ஊதாரி = ஊதா + ரி;
ஊதா = (வான வில்லின்) ஏழு நிறங்களிலொன்று;
ரி = ஏழு சுரங்களிலொன்று
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments