இன்று காலை வெளியான வெடி:
ஜூலியட்டுக்கு ரோமியோ தட்டாமல் முன்வந்த எமன் (4)
அதற்கான விடை: காதலன் = காலன் + த
காலன் = எமன்
த = தட்டாமல் என்பதன் 'முன்' எழுத்து
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments